TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo 1. தேவா! இவ்வீட்டில் இப்போ மேவி எழுந்து வாரும்கோவே இரங்கி இங்கே தங்கி தயை செய்திடும் 2. பூவில் எமக்குதவி யாருமில்லை புண்யரே;மேவி உமதருளை ஈந்திடும் கண்ணியரே 3. அநித்தியமான வீட்டில் நித்தியரே நீர் வாரும்பக்தி புனைந்தொழுக பத்தி மிகத் தந்தாளும் 4. உந்தன் மொழிக் கிசைந்து சந்ததமும் ஒழுக,எந்தை பரனே ஜெபசிந்தை மிக இலங்க 5. இங்கு வசிக்கும்வரை உந்தன் முகப்பிரசன்னம்அங்கம் மனது யாவும் பங்கமின்றி […]

தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo Read More »

எங்கும் நிறை தூயனே – Engum Nirai Thooyanae

எங்கும் நிறை தூயனே – Engum Nirai Thooyanae பல்லவி எங்கும் நிறை தூயனே இவ்வீட்டினில்தங்கும் கிருபை சீலனே – எம் இறைவனே அனுபல்லவி அண்டமெல்லாம் மகிழ அவதாரம் ஆனவனேஆசி இவ்வீட்டிற்கு அளித்திடுவாய் பரனே சரணங்கள் 1. கங்குல் பகல் ஜெபத்தூபம் விண் ஏறவும்மங்கா மறையோதல் செவிகளில் கேட்கவும்சங்கை மிகும் ஞானப் பாடல்கள் பாடவும்துங்கா நின் தலைமையில் தூய வீடாக்கிடும் – எங்கும் 2. உத்தமராய் தேவ புத்திரராய் வாழபக்தியுடன் பண்பும் பரிவும் மிகக்கொண்டுபெத்தானியா ஊரின் குடும்பம்

எங்கும் நிறை தூயனே – Engum Nirai Thooyanae Read More »

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae என்ன பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதேகாண்பதும் காணாததும் அவரின் உடைமையேஅவரைக்கொண்டும் அவருக்கென்றும்உலகம் அனைத்துமே…அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-4 1.அழைச்சது முன் குறிச்சதுஎந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2மன்னிச்சது என்னை மீட்டதுஅவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி 2.பொறுமையா என்னை வளர்த்ததுஒரு தீமை தொடாம தடுத்தது-2சோதனையில் மிக வேதனையில்அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி 3.பத்திரமாய் பகலில்

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae Read More »

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer 1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால்,என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்மரித்தோரை எழச்செய்தீரென்றால்என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர்ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer Read More »

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமேஉங்க கூட நடக்கனுமேஉம்மைப்போல மாறனுமே ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க நீங்களோ செதுக்கி என்ன உயர்திவெச்சீங்க ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai Read More »

எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae

எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae பல்லவி எங்கள் ஆத்ம நேசரே நீர்எழுந்தருளும் இந்த வீட்டில் அனுபல்லவி எந்தையே நீர் இன்றும் என்றும்எம்மிடையே தங்கும் தங்கும் சரணங்கள் 1. இங்கு வசிக்கும் நாட்களெல்லாம்இன்ப வாழ்க்கை அமைந்திடவேஅன்பர் எங்கள் ஆதி துங்காஅன்பின் ஆசி அருளும் அருளும் – எங்கள் 2. சோதனையும் வேதனையும்சோர்புறச் செய்யும் வேளையில்நாதனே உம்மில் நிலைக்கநல்லாசியால் நிரப்பும் நிரப்பும் – எங்கள் 3. அத்தனே உம்மோடுறவாய்,நித்தமும் நிலைத்து ஒழுகசத்திய வசன ஞான,சத்துணவால் நிறைக்க

எங்கள் ஆத்ம நேசரே – Engal Aathma Neasarae Read More »

துலங்கிடவே தூயன் திரு – Thulangidave Thooyan Thiru

துலங்கிடவே தூயன் திரு – Thulangidave Thooyan Thiru பல்லவி துலங்கிடவே தூயன் திரு நாமமேஇலங்கிடுதே சேனை ஆலயமேஇனிதுடன் திகழுமித் தினமிதிலேகனிவுடன் எழுந்திடுவீர்! அனுபல்லவி ஆலயமே! நம் ஆனந்தமே – வல்லஅற்புத தேவனின் மாளிகையே பாவிகளின் நல் புகலிடமேபரிசுத்த அலங்காரமே சரணங்கள் 1. சாலொமோன் ஆலயம் சிறந்திடவேசகல மகிமையும் நிறைந்திடவேமேகம் போல் வந்தவா! வல்லமையாய்இவ்வாலயம் சிறந்திட வா! – ஆலயமே 2. துதித்திடுவோம் நம்மில் வசித்திடுவார்பசிதாகம் இனியில்லை மேய்த்திடுவார்ஜீவத் தண்ணீரண்டை நடத்திடுவார்கண்ணீரைத் துடைத்திடுவார் – ஆலயமே 3.

துலங்கிடவே தூயன் திரு – Thulangidave Thooyan Thiru Read More »

சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam

சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam பல்லவி சலாம் தோழர் சலாம்சலாம் போறேன் சலாம்சந்திப்பீரா மோட்சத்திலே?சலாம் சலாம் சலாம்! சரணங்கள் 1. யுத்தம் வேறே யிடம்நித்தம் மீட்பருக்காய்;சித்தத்துடன் செய்யப்போறேன்கர்த்தன் பலத்தினால் – சலாம் 2. பாவி மீட்பர் பாதம்தாவியே வந்திட;சுத்தமாய் ஜீவிப்போம் முற்றும்இத்தரையிலே நாம் – சலாம் 3. யுத்தம் முடிந்த பின்,நித்தமும் வாழுவோம்;கர்த்தன் இயேசுவின் பலத்தால்,நித்யானந்தத்திலே – சலாம் Salaam Thozhar SalaamSalaam Porean SalaamSanthippeero MotchaththilaeSalaam Salaam Salaam 1.Yuththam VearaeyidamNiththam

சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam Read More »

சந்திக்கும் மட்டும் கர்த்தர் – Santhikkum Mattum Karththar

சந்திக்கும் மட்டும் கர்த்தர் – Santhikkum Mattum Karththar 1. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,நிலைத்திரு நீ அவரில்;யுத்தம் முடிந்து மேல் வீட்டில்,சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார், பல்லவி சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,மீட்பர் பாதம் சந்திக்கும் மட்டும்,சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,கர்த்தர் காப்பார் சந்திக்கும் மட்டும் 2. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,ஞானமாய் உனை நடத்தி,மோசத்திற் குன்னை விலக்கிசந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார் 3. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,சிறகின் கீழ் உன்னைக் கூட்டி;மன்னாவாலே உன்னை

சந்திக்கும் மட்டும் கர்த்தர் – Santhikkum Mattum Karththar Read More »

நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae

நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae 1. நம் நேசரை அங்கே சந்திப்போம்அங்கே கண்ணீர் சிந்தப்படாதே;மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது பல்லவி மரண இருளின் பள்ளத்தாக்கிலே நாம்சமாதானத்தோடு நடப்போம்;மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது 2. நம் மீட்பரை அங்கு காணுவோம்துன்பம் துக்கம் ஒன்றும் அங்கில்லைமெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது – மரண 3. அவர் பாடல் நாம் அங்கே பாடுவோம்அவரால் நாம் இரட்சிப் படைந்தோம்;மெய் இரட்சகர்

நம் நேசரை அங்கே – Nam Neasarai Angae Read More »

கர்த்தர் எக்காளம் – Karththar Ekkaalam

கர்த்தர் எக்காளம் – Karththar Ekkaalam 1. கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில் தொனிக்கையில்நித்யமாய் பகல் வெளிச்சம் வீசிட;பாரில் இரட்சை பெற்றோர் இன்பக்கானானின் கரைதாண்ட;பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு பல்லவி பேரழைக்கும் நேரம் நானும் (3)பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! 2. கிறிஸ்துவில் நித்திரையுற்றோர் அப்பிரகாசக் காலையில்கிறிஸ்தின் மகிமை பெற உயிர்த்திடபக்தர் தம் நித்திய மோட்ச வீடு தனைச் சேரையில்பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! – பேரழைக்கும் 3. கர்த்தர் பேர்க்காய் இராப்பகல் கடினமாயுழைப்போமேஇத்தரையோர்க் கவர் அன்பைச்

கர்த்தர் எக்காளம் – Karththar Ekkaalam Read More »

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom 1. எந்தையே கெஞ்சுகின்றோம்இந்த சிறு பிள்ளைக்காய்உந்த னருளால் இதைஎந்த நாளும் காருமேன் 2. இந்தப் பிள்ளை என்றுமேஉந்தன் சித்தஞ் செய்துமே;சந்ததம் நற்சீலமேசாலப் பெறச் செய்யுமேன் 3. நாங்களு மெம் நாதனே,பாங்கா யுமைப் பின்செல்ல;நீங்கா தெம்மோடிருந்து,நித்தம் காரும் தேவனே 1.Enthaiyae KenjukintromIntha Siru PillaikaaiUntha Narulaal IthaiEntha Naalum Kaarumean 2.Intha Pillai EntrumaeUnthan Siththam SeithumaeSanthatham NarseelamaeSaala Peara Seiyumean 3.Naangalum NaathanaePaangaa Ummai Pin SellaNeenga ThemmodirunthuNiththam Kaarum

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version