Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே
மூலைக் கல் கிறிஸ்துவே – Moolaikal Kirsithuvae 1. மூலைக் கல் கிறிஸ்துவேஅவர் மேல் கட்டுவோம்;அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை நம்புவோம்தயை பேரின்பம் பெறுவோம். 2. எம் ஸ்தோத்ரப் பாடலால்ஆலயம் முழங்கும்ஏறிடும் எம் நாவால்திரியேகர் துதியும்மா நாமம் மிக்கப் போற்றுவோம்ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம். 3. கிருபாகரா, இங்கேதங்கியே கேட்டிடும்,மா ஊக்க ஜெபமேபக்தியாம் வேண்டலும்வணங்கும் அனைவோருமேபெற்றிட ஆசி மாரியே. 4. வேண்டும் விண் கிருபைஅடியார் பெற்றிடபெற்ற நற்கிருபைஎன்றென்றும் தங்கிடஉம் தாசரைத் தற்காத்திடும்விண் நித்திய ஓய்வில் சேர்த்திடும் […]
Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே Read More »