TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல […]

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா – 2 1.காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்கச் செய்கின்றீர்நாள் முழுவதும் மறவாமல்நன்மை தொடரச் செய்கின்றீர் -2தடைகளை தகர்ப்பவரேஉன் தயவை காணச்செய்தீரே 2.நிந்தை சொற்கள் நீக்கிடஉம் இரக்கத்தை விளங்கச் செய்தீர்நிந்தித்தோரின் கண்கள் முன்னேநினைத்திரா அற்புதம் செய்தீர்நித்தியரே நிரந்தரமேநீதியால் நிறைந்தவரே Thoolilirunthu UyarththineerThookki Ennai NiruththineerThuthithu Paada Vaitheer Alleluya -2 1.kaalaithorum ThavaramaalKirubai kidaika SeikintreerNaal Muzhuvathum MarvaamalNanmai Thodara Seikintreer -2Thadaikalai ThagarppavaraeUn

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer Read More »

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae சரணங்கள் 1. என் இரட்சகா! என் தேவனே!உம்மை சேர்ந்த நாள் இன்பமேஎன்னுள்ளத்தின் சந்தோஷத்தைஎங்குமே நான் ப்ரஸ்தாபிப்பேன் பல்லவி இன்ப நாள்! இன்ப நாள்!இயேசு என் பாவந்தீர்த்த நாள்!காத்து ஜெபிக்கக் கற்பித்தார்என்றும் சந்தோஷிக்கச் செய்தார்இன்ப நாள்! இன்ப நாள்!இயேசு என் பாவந்தீர்த்த நாள்! 2. வாக்குத்தத்தம் செய்திடுவேன்என் அன்புள்ள நாதருக்கே;அவரண்டை இருக்கையில்ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்பேன் – இன்ப நாள் 3. மா கிரியை நடந்ததால்கர்த்தரும் நானும் ஒன்றானோம்பின்

என் இரட்சகா என் தேவனே – En Ratchaka En Devanae Read More »

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam

Aaraainju Paarthalum Kaaranam – ஆராஞ்சு பார்த்தாலும் காரணம்Why Me? | John Jebaraj song lyrics ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லஅட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2 கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருதுஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருதுஇந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது Ooo..hoo… என் இயேசு என் காதலே Ooo..hoo… என் இயேசு என் காதலே முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam Read More »

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர் சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2என் அக்ரமங்கள் பாராமல்என் மிருதல்கள் என்னாமல் என்மேல அன்பு வைத்தவரே உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2 நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2 2.

கிருபையின் தேவன் – Kirubaiyin Devan Read More »

Worship Medley 4 Benny Joshua Azhaganavar Ovvoru Naatkalilum

Worship Medley 4 Benny Joshua Azhaganavar Ovvoru Naatkalilum அழகானவர்இயேசு அழகானவர்அழகானவர்இயேசு அழகானவர் இனிமையானவர்இயேசு இனிமையானவர்நேசமானவர்என் சுவாசமானவர் அழகானவர்இயேசு அழகானவர்அழகானவர்இயேசு அழகானவர் இனிமையானவர்இயேசு இனிமையானவர்நேசமானவர்என் சுவாசமானவர் 1.தாலாட்டுவார்என்னை சீராட்டுவார்அணைக்கும் கரங்களால்அரவணைப்பார் தாலாட்டுவார்என்னை சீராட்டுவார்அணைக்கும் கரங்களால்அரவணைப்பார்   அழகானவர்இயேசு அழகானவர்அழகானவர்இயேசு அழகானவர் இனிமையானவர்இயேசு இனிமையானவர்நேசமானவர்என் சுவாசமானவர் 2.ஒவ்வொரு நாட்களிலும்பிரியாமல் கடைசி வரைஒவ்வொரு நிமிடமும்கிருபையால் நடத்திடுமே ஒவ்வொரு நாட்களிலும்பிரியாமல் கடைசி வரைஒவ்வொரு நிமிடமும்கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன்எந்தன் உயிரைப் பார்க்கிலும்நான் உம்மை நேசிக்கிறேன்எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன்

Worship Medley 4 Benny Joshua Azhaganavar Ovvoru Naatkalilum Read More »

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam என்னை வழிநடத்தும் தெய்வம் நீர் தான் ஐயா -(4)ஹாலேலூயா -(8) 1) உம் அன்பு, உம் பாசம், உம் அரவணைப்பு,எல்லாம் எனக்கு கொடுத்தீர்,என்னை தூக்கி எடுத்தீர், தோளில் சுமந்தீர்,என் தலையை நீர் உயர்த்தி விட்டீர்; -(2) 2) என் இருளான பாதையில் வெளிச்சமானீர்,என் சுகமும் என் பெலனுமானீர்,என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்,தரிசனம் நீரே நிறைவேற்றுவீர்; -(2) Ennai Vazhi Nadathum DeivamNeer Thaan Aiyya

என்னை வழிநடத்தும் தெய்வம் – Ennai Vazhi Nadathum Deivam Read More »

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -2 சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே எனக்கில்ல நண்பன் என்று யாரையும் நம்பவே முடியல -2 கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2உங்க அன்பு போதும்பாவியாய் இருந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினீர் ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை பயன் படுத்தினீர் -2

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum Read More »

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Lyricsஎன் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்என் கூக்குரல் கேட்டிடும்என் விண்ணப்பத்தை கவனியும் நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவேநீர் எனக்கு நீர் எனக்குநீர்

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Read More »

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Read More »

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM எந்த சூழ்நிலையிலும்எல்லா தேவைகளிலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் 1.தாய் மறந்தாலும்தந்தை வெறுத்தாலும்உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்நோக்கி பார்த்திடுவேன் உம்மைஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 2.தடை வந்தாலும்பார்வோன் படை வந்தாலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்நோக்கி பார்த்திடுவேன் உம்மைஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 ENDHA SUZHNILAYILUMELLA THEVAIGALILUMUMMAI MATHRAMNOKI PARTHIDUVEN NOKI PARTHIDUVENUMMAI NOKI PARTHIDUVENOTHASAI PARVATHAMENOKI PARTHIDUVEN THAI MARANDHALUMTHANTHAI VERUTHALUMURAVUGAL UNNAITHALLI VAITHALUM THADAI VANTHALUMPAARVON PADAI

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM Read More »

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae என் தந்தை இயேசுவே என் தாயும் இயேசுவே என் சொந்தம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவேஎன் தந்தை இயேசப்பா என் தாயும் இயேசப்பா என் சொந்தம் இயேசப்பா எனக்கெல்லாம் இயேசப்பா 1. ஒரு தந்தை போல சுமப்பவரே ஒரு தாயைபோல தேற்றுபவரே என் சொந்தம் போல காப்பவரே உம் அன்பினாலே அனைப்பவரே -2 என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version