tamil christian songs lyrics app

tamil christian songs lyrics app

இயேசு என் இதயத்திலே – Neer Illamal

இயேசு என் இதயத்திலே – Neer Illamal இயேசு என் இதயத்திலேஎந்நேரமும் என்னுடனேஇயேசு என் மனதினிலேஎந்நேரமும் என்னுடனே சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்என் துக்கத்தில் உம்மைநான் உயர்த்துவேன்-2 நீர் இல்லாமல் நான்ஒன்றும் இல்லையேஉம் அன்பினால் நான்உயிர் வாழ்கின்றேன் -2 Yeshu mere dil mein tuYeshu mere har pal mein tu -2 Sukh mein tera gunn gaoongaDukh mein bhi tujhe pra-naam karoonga -2 Jab sabne mujhe door kar […]

இயேசு என் இதயத்திலே – Neer Illamal Read More »

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae பல்லவி பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார் இதைத் தியானியே. சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன். 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய.

பாவி ஏசுனைத் தானே – Paavi Yeasunai Thaanae Read More »

பாவி வா பாவி வா பரனண்டை – Paavi Vaa Paavi Vaa Paranandai

பாவி வா பாவி வா பரனண்டை – Paavi Vaa Paavi Vaa Paranandai 1.பாவி வா, பாவி வா பரனண்டையே வாபாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.பாவி வா, பாவி வா திகையாதே நீ வாவரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிரிபோல்நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடி வந்தேன் 4.தாகம் மிகுந்தோனே, தண்ணீரண்டை நீ வாதாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால் 5.உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்எந்தனுக்கு

பாவி வா பாவி வா பரனண்டை – Paavi Vaa Paavi Vaa Paranandai Read More »

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல்

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல் பெந்தெகோஸ்தே அக்கினியை போல் இந்த நாளில் ஊற்ற வேண்டுமே ஊற்றுமே உம் வல்லமையைஊற்றுமே உம் அக்கினியை வானம் திறந்து உம் அபிஷேகம் ஊற்றுமே மாம்சமான யாவர் மேலும் உம் ஆவியை ஊற்றிடும் ஆனந்த தைலத்தால்அபிஷேகம் செய்திடும எழுப்புதல் அக்கினிஎங்கள் தேசத்தை நிரப்பட்டும் வருகையில் உம்மோடு நாங்கள்( இந்தியா) சேரணும் குருடர்கள் செவிடர்கள் சொஸ்தமாகனும் மரித்தவர் உயிருடன்மீண்டும் எழும்பணும்

PENTHECOSTHEY AKKINIYAI POL – பெந்தெகோஸ்தே அக்கினியை போல் Read More »

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae ஏதேன் தோட்டத்திலே திருமணமாம்ஆதமுக்கும் ஏவாளுக்கும் திருமணமாம் -2குயில்கள் பாடியதேமயில்கள் ஆடியதேகுதூகலமான ஆரம்பம் ஆனந்தம் – 2 -ஏதேன் 1.தேவன் வந்தாராம்ஆதாமின் தனிமையை கண்டாராம்முடிவு செய்தாராம்ஏற்ற துணையை தந்தாராம் – 2அன்று பிறதந்து குடும்பம்அதுவே உலகின் இன்பம் -2தேவன் தந்தார் அதிசய வாழ்வு- ஓ ஓ 2.அழகிய பூஞ்சோலைதிருணமான பந்தலாகியதாம்செடிகள், கொடிகள், மலர்கள்,இனிய தோரணமாகியதாம் -2பறவைகள் வாழ்த்து பாடவிலங்குகள் தாளம் போட – 2முதன் முதலாக முழங்கிய மேளம்- ஓ ஓ

ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae Read More »

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae 1.கர்த்தரைப் போற்றியே வாழ்த்துதுகனிந்துமே என் ஆத்துமாகளிக்குதே என் ஆவி கருணைகூர்ந்தனர் பரமாத்துமா. 2.இன்று தன்னடிமையின் தாழ்மையைஇறையவர் கண்ணோக்கினார்என்றென்றும் எல்லோரும் புகழஎன்னைத் தன்மய மாக்கினார் 3.பரிசுத்த நாமம் மகிமையாய்பகுத்தாரனைத்தும் நல்லதுபயந்தவர்களுக் கவரிரக்கம்பரம்பரைகளுக்குள்ளது. 4.ஆண்டவர் தம் புயத்தை உயர்த்திபராக்கிரமம் செய்திட்டார்அகந்தையுள்ளோரைச் சிதறடித்தார்அன்பர்க்கருள் மாரி பெய்தார். 5.பசித்தோரை ஆதரித்தவர்களைப்பரிந்து நன்மையால் நிரப்பினார்பஞ்சையாய்த் தனவான்களை யவர்பாரில் வெறுமையாய் அனுப்பினார். 6.பிதாகுமாரன் சுத்த ஆவிக்கும்மகிமை உண்டாவதாகசதாகாலமும் என்றென்றைக்கும்மகிமை உண்டாவதாக ஆமென். 1.Karththarai Pottriyae VaalththuKaninthumae En AathumaaKalikkuthae

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae Read More »

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் தானே உம்மை போல பூமியிலே யாருமில்லையே என்னை ஆற்றிட என்னை தேற்றிட என்னை காத்திட இங்கு யாருமில்லையே-2 உங்க இரக்கம் எவ்வளவு பெரியது உங்க தயவு எவ்வளவு உயர்ந்தது உங்க கிருபை என்றுமே உள்ளது உங்க அன்பு உயிரையும் தந்தது உங்க வார்த்தை எவ்வளவு இனிமையேஅதை நெனச்சா என்றும் இன்பமே அள்ளியும் குறையா செல்வமே தேடியும் கிடைக்கா பொக்கிஷமே

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar Read More »

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum

Download PPT கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கிநீபச் சொல்லை நடு நின்று நீக்கி-2கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய்

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum Read More »

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu 1.மேலோக ராஜன் வருங்காலமாகுதுசாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா! 2.பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுதுபரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் 3.இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்றுஇருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம் 4.குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம்பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம் 5.எருசலேம் நகர் மகா அரசர் மாளிகைஅதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே 6.ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சைவெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு 7.தூதர் சேனைகள் துதி

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu Read More »

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Lyrics:என் தேவையே நீர்தானையாஎன் ஏக்கமும் நீர்தானையா – 2 உம்மையே நான் நம்பியுள்ளேன் வெட்கம் அடைவதில்லைஉம்மையே நான் சார்ந்துள்ளேன் கைவிடப்படுவதில்லை பிரசன்னரே நீர் வேண்டுமே உம்மையே வாஞ்சிக்கிறேன் பிரசன்னரே நீர் போதுமே உம்மையே நேசிக்கிறேன் 1. இருளான நேரம் ஒளி மங்கும் வேளை ஒளியாக வந்தீரையா தனிமையின் நேரம் கதறிடும் வேளை உம் சமூகம் என் ஆனந்தமே 2. ஆகாமிய கூடாரங்களில்வசிப்பதை விரும்பிடேனே உம் சமூகத்தின் நிழலில்

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரேபழமையெல்லாமே இன்று புதிதானதேமரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரேஎன்னை உம்முடன் சேர்க்கவேஉம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர்நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர் ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version