T

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரேஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2நீரே நீரே என்னை வாழ வைத்தவரேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு ThanimaiyanavanukkuVeedum Vaasalum TharugindreerAnniyan Mel Anbu VaithuAnnavasthiram Kodukkindreer-2 Neere Neere […]

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Read More »

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)சூழ்நிலைகள் பாராதேசோர்ந்து நீயும் போகாதேஇல்லாதவை இருப்பவைபோல்அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டைதிரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)உந்தன் சமாதானம் பெருகச்செய்துசுகமாய் வாழச் செய்திடுவார் (2)சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப இழந்து போன உந்தன் பெலனைதிரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்துகொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப மங்கி போன உந்தன் விளக்கைதிரும்பவும்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Read More »

தளர்ந்து போகாதே- Thalarnthu pogathae

Thalarnthu pogathe magane Thuninthu poraduSornthu pogathe magale Yezhunthu poraduNaanun unnodu maranthu pogathe- yenKaramum unnodu kalangi pogathe Soga sumaium kadanthe pogum thuninthu poraduUnathu nambikai unnai meetkum yezhunthu poradu Magane thuninthu poraduMagale yezhunthu poradu Anaithaiyum puthiyana akkukiren yeneve poradu Vaanathin vallamai nan tharuven yethirthu poraduYenathu uraividam unnudan andro thodarnthu poraduKakkum kadavul naanthan andro Nambi poraduMagane thuninthu poraduMagale

தளர்ந்து போகாதே- Thalarnthu pogathae Read More »

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) பிரபுக்களின் ராஜாக்களின்மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2) உயர்ந்து காட்டு என்றீர்என்னை உயர வைத்து ரசித்தீர்உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2) உதவாதவன் என்று ஒதுக்கினோர்மத்தியில் பயன்படுத்துனீர்—–(2)ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்–(2) தலை நிமிர்ந்து நில் என்றீர்தலை நிமிர செய்து ரசித்தீர்தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2) வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean Read More »

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae

1.தாழ்வில் என்னை தாங்கின அன்பேசோர்வில் என்னை சுமந்த அன்பேஅலையில் என்னை அணைத்த அன்பேகடலில் கரம் அன்பே அன்பே தேவ அன்பேஎன்னை ஒருபோதும் விலகாதவரே 2.கஷ்டம் என்னை தாக்கியபோதுஇருள் என்னை சூழ்ந்தபோது உம் கரம் எந்தன் மறைவானதுஉம் பாசம் எந்தன் சுகமானது அன்பே இயேசுவின் அன்பே Lyrics Key: E | Time sig: 6/8 | BPM: 60 1. Thaalvil Ennai Thangina AnbaeSorvil Ennai Sumandha Anbae Alaiyil Ennai Anaitha AnbaeKadalil Karam-piditha

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae Read More »

தாய்மடி போலவே -Thaaimadi Polave

தாய்மடி போலவே என் இயேசுவேஉம்மடி தேடி நானும் வந்தேனையா-2தாயைப்போலவே என்னை தேற்றுவீர்தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையாநம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

தாய்மடி போலவே -Thaaimadi Polave Read More »

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga

தூய ஆவியே வருக -2அசைவாடும் என் மேல் அனலாய்உம்மைப்போல நானும் மாறிடஎன் கையுயர்த்தி அர்ப்பணித்தேன் தூய ஆவியே, துணையாளரே ,எம்மை ஆளுமே, தூய ஆவியே -2 தூய ஆவியே வருக – 2மேகம்போல என்னை மூடிடும்உந்தன் பிரசன்னம் நான் உணரசத்ய ஆவியாய் என்னை நடத்தும் தூய ஆவியே வருக – 2உந்தன் சித்தம் செய்யும் என்னில்உந்தன் பாதம் நான் அமர்ந்திடஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும் VERSE 1Thooya Aaviye Varuga – 2Asaivaadum Enmel AnalaaiUmmai Pola Naanum

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Read More »

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer

Thuthigalin Mathiyil Vasam SeiveerIrendu mundre peer Mathiyil angeh Irupeer Ararathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai Mutchedi Naduvil thondrineeraeSinai malayin mel pesiniraeUmmai ye naan kananum Ennai Neer PaarkanumUmm Varthaiyal SirusthitirehAntha Vaarthaiyinal PillaitenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Unmaku Arathanai Tamasku vin valliyil ThondrineraeNannae Yesu endru VelipaduthineraeMunnanevaigalai NaaduvenPinnanevaigalai Marapen Antha Panthayathil OduvenAntha ottathei naan MudipenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer Read More »

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola

தாயை போல தந்தை போலஅன்பு காட்டினீர் அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் – ஏசுவே உம் அன்பு மாறவில்லையே உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல உம் அன்பை போல என் வாழ்விலேயாரை நான் பார்க்கவில்லை உம் அன்புக்கு ஈடில்ல உம் அன்புக்கு இணை இல்ல உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல என்னை உந்தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளீரே உம் பாசத்திற்கு அளவில்ல உம் நேசத்திற்கு

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola Read More »

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai

தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரேநல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரேதகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததேஉங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்தேடி வந்து அன்பை பொழிந்தீரேஉம் கரங்களினால் அணைத்து கொண்டீரே தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரேஉம் கிருபையினால் காத்துக்கொண்டீரே இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்மனிதர் பேசும்

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai Read More »

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர் என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர் பயமில்லையே எனக்கு பயமில்லையே பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே வேளையில், சூளையில் வந்திட்டவர் ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் – பயமில்லையே பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர் பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே – பயமில்லையே Thaneer Melae nadanthittavarThaneerai Irandaai PirithittavarEn Paathai ellam velichmakkiArputhamaai Vazhi Nadathubavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar Read More »

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha

தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்மாபெரும் அன்பல்லவோபாவம் சுமந்தீர் சாபமானீர்பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்சாத்தானைத் தோற்கடித்தீர்நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்நித்தம் தொழுதிடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்மார்போடு அணைத்திடுவீர்மங்கா

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version