தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola
தாயை போல தந்தை போலஅன்பு காட்டினீர் அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் – ஏசுவே உம் அன்பு மாறவில்லையே உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல உம் அன்பை போல என் வாழ்விலேயாரை நான் பார்க்கவில்லை உம் அன்புக்கு ஈடில்ல உம் அன்புக்கு இணை இல்ல உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல என்னை உந்தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளீரே உம் பாசத்திற்கு அளவில்ல உம் நேசத்திற்கு […]
தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola Read More »