Sis. HEMA JOHN

Aasirvadhikkum dhaevan unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே song lyrics

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரேஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேஅன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேயாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் […]

Aasirvadhikkum dhaevan unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே song lyrics Read More »

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai song lyrics

அடைக்கலமே உமதடிமை நானேபல்லவி அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே சரணங்கள்1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபாபாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே — ஆ 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமிதே — ஆ 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனைக்

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai song lyrics Read More »

Asaivaadum aaviyae – அசைவாடும் ஆவியே Song lyrics

அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum aaviyaeThooymaiyin aaviyaeIdam asaiya ullam nirambaIrangi vaarumae 1. Belanadaiya nirappidumae belathin aaviyaeGanamadaiya ootridumae gnaanathin aaviyae 2.

Asaivaadum aaviyae – அசைவாடும் ஆவியே Song lyrics Read More »

Kuyavanae Kuyavane – குயவனே, குயவனே song lyrics

குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான்,வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுமேஎன்னையும் அவ்வித பாத்திரமாய்வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியேமெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கை பின்பற்றினேன் கண்டேன் இல்லை இன்பமேகாணாமல் போன பாத்திரம் என்னைத்தேடி வந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும்பாதையில் நடத்திடுமே

Kuyavanae Kuyavane – குயவனே, குயவனே song lyrics Read More »

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics

என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என் https://www.youtube.com/watch?v=ejCbheoIs6w En Inba Thunba Neram – என் இன்ப

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics Read More »

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics

குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும்

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics Read More »

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்

குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே விழுந்ததே என் சிந்தை மீறல்கள் முள் முடியை தந்ததே-2 என்னை சிறப்பாக்கவே சிறுமையானீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 2.எந்தன் பாவ பாரத்தை சிலுவையில் சுமந்தீரே என்னை பரிசுத்தமாக்கவே இரத்தம் சிந்தி மரித்தீரே-2 என்னை நீதிமானாக்க நீர் நிந்தை ஏற்றீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள் Read More »

Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே lyrics

தந்தேன் என்னை ஏசுவே இந்த நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியம் செய்ய தந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் ஊரில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்கு கட்டினும் ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்

Thanthen Yennai Yesuve தந்தேன் என்னை ஏசுவே lyrics Read More »

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லோருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு 3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையேஎல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் இயேசு 4. ஆவி

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version