S

Seer ketta paavi aanean – சீர்கெட்ட பாவி ஆனேன்

சீர்கெட்ட பாவி ஆனேன் பல்லவி 1. திருமுகத் தொளிவற்று, பெருவினைகளி;ல் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன், -நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட ஊக்கம் அருள் பரனே. 2. துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் தான் இழந்தேன் – பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப் பாவிக் கிரங் கையனே. 3. பாதகர் மீதில் பரிதபியாமலும் பாவம் பொறாமலும் நீ – சுத்த நீதியை நோக்கில் உனது சமூகத்தில் நிற்பவர் ஆர் துய்யனே? 4. […]

Seer ketta paavi aanean – சீர்கெட்ட பாவி ஆனேன் Read More »

Seer Adai Tharunam Manamae – சீர் அடைதருணம் இதறி மனமே

சீர் அடைதருணம் இதறி மனமே சிதைவு படும் முனமே சீர் அடை தருணம் இதறி மனமே பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ) ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில் நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய் நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ) காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ

Seer Adai Tharunam Manamae – சீர் அடைதருணம் இதறி மனமே Read More »

Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

பல்லவி சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச் சுத்திகரியாயோ, சரணங்கள் மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே! பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே! சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே தேவ நல்

Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க Read More »

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம்

சமயமிது நல்ல சமயம் – Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்கள் 1.யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும் விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ் சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சமய 2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, –

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம் Read More »

Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே

பல்லவி சுத்தபரன் சுத்த ஆவியே சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை சொல்லவரம் எனக்கீவையே. அனுபல்லவி மெத்தவும் அசுத்தன் நானே மேவினேன் நின் பாதந்தானே உத்தமனம் கெஞ்சுவேனே உன்னையல்லா லழிவேனே. – சுத்த சரணங்கள் 1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர் அருளைப் பெறவும் போகுமோ? மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி விசுவாசங் கொள்ளலாகுமோ? கடினம் என் மனங்கல்லு கத்தா ஓர் வார்த்தை சொல்லு திடசீவன் வரக்கொல்லு சேவடி நீ சேர்த்துக்கொள்ளு- சுத்த 2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும் சுகிர்தந்தனை யானறிந்தேன்

Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே Read More »

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே – Sollarum Meingnanarae பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,சுரூபத் தரூபக் கோனாரே – உரை அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்இல்லறந் துறந்து குடிலானாரே – உரை –சொல் சரணங்கள் 1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகுகேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல் 2. அச்சய சவுந்தர அசரீரி – அதிஉச்சித சுதந்தர அருள்வாரி,ஐயா வல்லாவே, மாதேவா

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே Read More »

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா

பல்லவி சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள் 1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து, பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்‌ 2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க் காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்‌ 3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே, மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்‌ 4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு, காவலன்

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா Read More »

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா

சரணம் சரணம் அனந்தா – Saranam Saranam Anantha சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா சரணங்கள் 1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமேசென்று பல பாடுபடவும் தயவானார் – சரணம் 2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் – சரணம் 3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்திபாதகனை யோ? இறையை யோ? விட என்றான் – சரணம், 4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்றுதிருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் – சரணம் 5.தண்ணீர் தனை

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா Read More »

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா – Suya Athikaaraa Sunthara kumaaraa பல்லவி சுய அதிகாரா சுந்தரக் குமாராசொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய சரணங்கள் 1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையேஅதையொரு பம்பரம் போலிசைத்தனையேதுகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலேஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோகடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோதிரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய 3.

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா Read More »

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த – Saruva Valimai Kirubaikal Miguntha 1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசாதரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா 2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்ததூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா 3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா 4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்றுஅறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா 1.Saruva Valimai Kirubaikal Miguntha SaruveashaTharisanam Pera un sannathi pugunthean Thiruvaasa 2. Thooya Sinthai Unmaiyil

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள் Read More »

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா 1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம்,சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-குஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம்,நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,ஆர் மணனே, தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்ஆவலுடன் தோத்ரம், உனதுஅன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்.அதிசய

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா Read More »

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் – 2நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version