RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு

ராஜாவுக்கு தங்க மனசுவஞ்சனை இல்லா வெள்ள மனசுதன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு தூரமாக கிடந்த என்னபாவத்துல உழன்ற என்னகைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாருநான் செஞ்ச பாவங்களமீறுதல்கள் தூரோகங்களமன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ …. தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாருபிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு […]

RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு Read More »