N

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட

நீ குருசில் மாண்ட – Nee Kurusil Maanda 1.நீ குருசில் மாண்ட கிறிஸ்துவைஅறிக்கை பண்ணவும்அஞ்சாவண்ணம், உன் நெற்றிமேல்சிலுவை வரைந்தோம் 2.கிறிஸ்துவின் மாண்பைக் கூறவேவெட்காத படிக்கும்அவரின் நிந்தைக் குறிப்பைஉன்பேரில் தீட்டினோம் 3.நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்துணிந்து நிற்கவும்சாமட்டும் நற்போராட்டத்தைநடத்தும் படிக்கும் 4.நீ கிறிஸ்து சென்ற பாதையில்நேராகச் செல்லவும்நிந்தை எண்ணாமல் சிலுவைசகித்தீடேறவும் 5.கிறிஸ்துவின் அடையாளத்தைசபைமுன்னே பெற்றாய்நீ அவர் குருசைச் சுமந்ததால்பொற்கீரிடம் பூணுவாய் 1.Nee Kurusil Maanda KiristhuvaiArikkai PannavumAnjaa Vannam Un Nettri MaelSiluvai Varainthom 2.Kiristhuvin Maanmai KooravaeVetkaatha […]

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட Read More »

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும்

நாதன் வேதம் என்றும் – Naathan veatham Entrum 1. நாதன் வேதம் என்றும்எங்கள் வழி காட்டும்;அதை நம்புவோர்க்கும்மகிழ் ஒளி வீசும். 2. ஆறுதலின் வேதம்,மீட்பின் சுவிசேஷம்,சத்துரு கிட்டும்போதும்பயம் முற்றும் நீக்கும். 3. புசல், அலை மோதின்,மேகம் இருள் மூடின்,வேதம் ஒளி வீசும்,க்ஷேம வழி சேர்க்கும். 4. வாக்குக்கெட்டா இன்பம்,எண்ணில்லாத செல்வம்,பேதை மானிடர்க்கும்தெய்வ வார்த்தை ஈயும். 5. ஜீவனுள்ள மட்டும்வேதம் பெலன் தரும்;சாவு வரும்போதும்வேதம் ஆற்றித் தேற்றும். 6. நாதா, உந்தன் வாக்கைகற்றுணர்ந்து, உம்மைநேசித்தடியாரும்என்றும் பற்றச் செய்யும்

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும் Read More »

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர்

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் 1. நல்ல ஜெயம், போர் செய்தின்றேவரும் மகாராஜாவுக்கே;அவரைச் சேர்ந்தோர்யாவரும்இந்த ஜெயத்தைப் பாடவும்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால்சிஷ்டி மலரும் களிப்பால்;சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்சாபம் அத்தால் நிவர்த்தியாம்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலேஇருண்ட சூரியன் இன்றேஅவர் உயிர்த்தவெற்றிக்குப்ரகாசமாய் விளங்கிற்று.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 4. மா சாந்த ஆட்டிக்குட்டியாய்இருந்தோர் வல்ல சிங்கமாய்வந்தார், பகைஞருடையபத்திரக் காவல் விருதா.நல்ல ஜெயம், நல்ல

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் Read More »

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல்

1. நாற்பது நாள் ராப் பகல் வனவாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகந் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை. 3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும் உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை 5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம் தூதர்

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல் Read More »

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை

1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி, துதி, தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும்

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை Read More »

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்

நள்ளிரவில் மா தெளிவாய் – Nalliravil Maa Thelivaai 1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர்

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Read More »

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

நடுக் குளிர் காலம் – Nadu Kulir Kaalam 1. நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் குளிர் காலம்முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளாஸ்வாமி ஆளவே,அவர்முன் நில்லாதுஅவை நீங்குமேநடுக் குளிர் காலம்தெய்வ பாலர்க்கேமாடு தங்கும் கொட்டில்போதுமே. 3. தூதர் பகல் ராவும்தாழும் அவர்க்குமாதா பால் புல் தாவும்போதுமானதுகேரூபின் சேராபின்தாழும் அவர்க்கேதொழும் ஆடுமாடும்போதுமே. 4. தூதர் தலைத் தூதர்விண்ணோர் திரளும்தூய கேரூப் சேராப்சூழத் தங்கினும்பாக்கிய கன்னித் தாயேநேச சிசு தாள்முக்தி பக்தியோடுதொழுதாள். 5.

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »

Narseithi Measiya – நற்செய்தி மேசியா

நற்செய்தி மேசியா – Narseithi Measiya 1. நற்செய்தி மேசியா இதோ!ஆவலாய் நோக்குவோம்பற்றோடு ஏற்று ஆன்மாவில்ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரைவல் சிறை நீக்குவார்நில்லாதே எவ்விரோதமும்பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியேநலிவை நீக்குவார்பரத்தின் பாக்கியசெல்வத்தால்இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!சாந்த இவ்வேந்தர்க்கும்;இயேசுவின் இன்ப நாமமேபாடுவார் விண்ணோரும். 1.Narseithi Measiya IthoAavalaai NokkuvomPattrodu Yeattru AanmaavilAanantham Paaduvom 2.Vallonaal SiraiyanoraiVal Sirai NeekkuvaarNillaathae EvvirothamumPollangai Mearkolluvaar 3.Narungundorai AattriyaeNalivai NeekkuveerParaththin Bakkiya SelvaththaalEravoor Vaazhvippaar 4.Osanna Aarkkum

Narseithi Measiya – நற்செய்தி மேசியா Read More »

Naan Maara Vendum-நான் மாற வேண்டும்

Naan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai KaanaNaan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai Kaana Naan Maravendum… Belaveenathode Pin Sella VendamBelavaanai Matridum En DevaBelaveenathode Pin Sella VendamBelavaanai Matridum En Deva Naan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai Kaana Naan Maravendum Erandu Ninaivugal EnakkulaeDesamo Ennum IrutinilaeErandu Ninaivugal EnakkulaeDesamo Ennum IrutinilaeSelvathu Mogum EnakkulaeSelvathu Mogum EnakkulaeSelluthe Desam PathalameSelluthe

Naan Maara Vendum-நான் மாற வேண்டும் Read More »

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே

நரர்க்காய் மாண்ட இயேசுவே – Nararkaai Maanda Yesuvae 1. நரர்க்காய் மாண்ட இயேசுவேமகத்துவ வேந்தாய் ஆளுவீர்;உம் அன்பின் எட்டா ஆழத்தைநாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம்எந்நோவு நேர்ந்தபோதிலும்சிலுவை சுமந்தே நித்தம்உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில்எப்பாதை நாங்கள் செல்லினும்போர், ஓய்வு, வெய்யில், நிழலில்நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே,ஆசாபாசம் அடக்கலும்,உம் அச்சடையாளம் என்றேநாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே,எவ்வேலையும் தூயதென்றும்லௌகீக நஷ்டம் லாபமேஎன்றெண்ணவும் துணைசெய்யும். 6.உம் பாதம் சேரும்

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read More »

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும்

நீர் தந்த நாளும் – Neer Thantha Naalum 1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததேகர்த்தாவே இராவும் வந்ததேபகலில் உம்மைப் போற்றினோம்துதித்து இளைப்பாறுவோம். 2. பகலோன் ஜோதி தோன்றவேஉம் சபை ஓய்வில்லாமலேபூவெங்கும் பகல் ராவிலும்தூங்காமல் உம்மைப் போற்றிடும் 3. நாற்றிசையும் பூகோளத்தில்ஓர் நாளின் அதிகாலையில்துடங்கும் ஜெபம் ஸ்தோத்திரமேஓர் நேரம் ஓய்வில்லாததே 4. கீழ்கோளத்தோர் இளைப்பாறமேல்கோளத்தோர் எழும்பிடஉம் துதி சதா நேரமும்பல் கோடி நாவால் எழும்பும். 5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,மாறாமல் ஆட்சி செய்குவீர்;உம் ராஜ்யம் என்றும்

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும் Read More »

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து

1. நாம் நித்திரை செய்து விழித்தோம் நற்சுகம் பலம் அடைந்தோம் நாள்தோறும் தெய்வ அன்பையே உணர்ந்து ஸ்துதி செய்வோமே. 2. தீங்கை விலக்கிப் பாவத்தை மன்னித்து, மோட்ச நம்பிக்கை மென்மேலும் ஓங்க நாதனார் கடாட்சம் செய்து காக்கிறார். 3. அன்றன்று வரும் வேலையை நாம் செய்கின்ற பணிவிடை என்றெண்ணியே, ஒவ்வொன்றையும் படைப்போம் பலியாகவும். 4. நம்மை வெறுத்து, கர்த்தரின் சமீபம் சேர விரும்பின், அன்றாடக கடமையும் ஓர் ஏதுவாக விளங்கும். 5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும், கர்த்தாவே,

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version