latest tamil christian songs lyrics

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே

ஆத்துமாக்கள் மேய்ப்பரே – Aathumaakkal Meipparae 1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். 3.கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். 4.புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும். 1.Aathumaakkal MeipparaeManthaiyai PatchikkavumSaaththaan Paayum Oonaai PoalKittisearum NearamumNaasamosam IntriyaeKaarum Naala Meipparae […]

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Read More »

Un Vaasal Thira – உன் வாசல் திற

உன் வாசல் திற – Un Vaasal Thira 1. உன் வாசல் திற, சீயோனேமெய்ப் பொருளானவர்தாமே ஆசாரி பலியாய்உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?பிதாவின் மைந்தனார்தம் பீடமீது பாவத்தின்நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தேதூய தாய் மரியாள்ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான்காணிக்கையாய் வைத்தாள். 4. தாம் எதிர்பார்த்த கர்த்தரைஅன்னாள் சிமியோனும்கண்ணுற்ற சாட்சி கூறினார்ஆனந்தமாகவும். 5. சௌபாக்யவதி மாதாவோதன் நெஞ்சில் யாவையும்வைத்தெண்ணியே வணங்கினாள்மா மௌனமாகவும். 6. பிதா, குமாரன், ஆவிக்கும்நீடுழி காலமேஎல்லாக்

Un Vaasal Thira – உன் வாசல் திற Read More »

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட

மேய்ப்பரை வெட்ட – Meipparai Vetta 1. மேய்ப்பரை வெட்ட, ஓநாய்ஆட்டைப் பட்சிக்கவே,சிதறடிக்கப்பட்டமந்தைமேல் பாய்ந்ததே. 2. சவுல் சீஷரைக் கட்டமா மூர்க்கமாய்ச் சென்றான்!விண் ஜோதி க்ஷணம் கண்டுதரையில் விழுந்தான். 3. ’ஏன் என்னைத் துன்பம் செய்வாய்’என்றே காதுற்றதும்,‘கர்த்தாவே, யாது செய்வேன்?’என்றான் நடுங்கியும். 4. கிறிஸ்துவின் சத்துரு நல்லபோர்ச்சேவகனானான்கொல் ஓநாய்போன்றோன் ஆட்டுகுட்டிக்கொப்பாயினான். 5. நல் மேய்ப்பர் இயேசு சுவாமி,மந்தையைக் காருமேஅலையும் ஆட்டை உம்பால்நீர் கொண்டு வாருமே. 1.Meipparai Vetta OonaaiAattai PatchikkavaeSitharadikapattaManthai Mael Paainthathae 2.Savul Sheesharai KattaMaa

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட Read More »

Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம்

விண் போகும் பாதை தூரமாம் – Vin Pogum Paathai Thooramaam 1.விண் போகும் பாதை தூரமாம்என்றே நாம் என்னுவோம்பகைஞரின் கொடுரமாம்வன்மையை உணர்வோம் 2.ஆனால் எப்பாடும் பாவமும்இல்லா அவ்விண்ணையேநாம் கண்டிலோம், நாம் காணவும்இம்மையில் கூடாதே 3.சிற்றின்பத்தை வெறுத்தலும்உள்ளத்தை முற்றும் நாம்கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும்அரிதென் றெண்ணலாம் 4.ஆனாலோ, பாவம் நீக்கிடஅகோர வேதனைமீட்பர் அடைந்து மாண்டதும்நாம் காணக்கூடாதே 5.பக்தன் தோமாவே, உன் போலும்கண்ணால் காணாமலேவிஸ்வாசம் தக்கதாயினும்சந்தேகம் கொள்வோமே 6.என்றாலும் காணாதிருந்தும்விஸ்வாசித்தோர் பாக்கியர்என்றே நீ பெற்ற வாக்கையும்நாங்களும் சார்ந்தவர் 1.Vin Pogum Paathai

Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம் Read More »

Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில்

கொந்தளிக்கும் லோக வாழ்வில் – Konthalikkum Loka Vaalvil 1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்கேட்போம் மீட்பர் சத்தத்தைநித்தம் நித்தம் மா அன்போடு‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயாகேட்டான் அந்த சத்தமேவீடு, வேலை, இனம் யாவும்விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வைவிட்டு நீங்க அழைப்பார்பற்று பாசம் யாவும் தள்ளி‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வுவேலை, தொல்லை, ஓய்விலும்,யாவின் மேலாய்த் தம்மைச் சாரநம்மை அழைப்பார் இன்றும். 5. மீட்பரே,

Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் Read More »

Vaanamum Boomiyum Samastha – வானமும் பூமியும் சமஸ்த

வானமும் பூமியும் சமஸ்த – Vaanamum Boomiyum Samastha 1.வானமும் பூமியும்சமஸ்த அண்டமும்படைத்த நீர்வேதத்தின் ஒளியைபரப்பி, இருளைஅகற்றி, செங்கோலைசெலுத்துவீர். 2. மீட்பை உண்டாக்கவும்மாந்தரைக் காக்கவும்பிறந்த நீர்பாவத்தை அழித்துசாத்தானை மிதித்து,மாந்தரை ரட்சித்துநடத்துவீர். 3. பாவியின் நெஞ்சத்தைதிருப்பி ஜீவனைகொடுக்கும் நீர்சபையை முழுதும்திருத்தித் தேற்றவும்ஏகமாய்ச் சேர்க்கவும்அருளுவீர். 4. ஞானம் நிறைந்தவர்அன்பு மிகுந்தவர்திரியேகரேராஜ்ஜியம், வல்லமைநித்திய மகிமைஉமக்கே உரிமைஆண்டவரே. 1.Vaanamum Boomiyum Samastha AndamumPadaiththa NeerVedhaththin OzhiyaiParappi ErulaiAgattri SenkolaiSeluththveer 2.Meetppai UndaakkavumMaantharai kaakkavumPirantha NeerPaavaththai AliththuSaaththaanai MiththuMaantharai RatchiththuNadaththuveer 3.Paaviyin NenjaththaiThiruppi JeevanaiKodukkum

Vaanamum Boomiyum Samastha – வானமும் பூமியும் சமஸ்த Read More »

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா

பிதாவே மா தயாபரா – Pithavae Maa Thayaaparaa 1. பிதாவே, மா தயாபரா,ரட்சிப்பின் ஆதி காரணா,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே,தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,சிம்மாசனமுன் தாழுவேன்ரட்சணிய அருள் ஈயுமேன். 3. அநாதி ஆவி, உம்மாலேமரித்த ஆன்மா உய்யுமேசிம்மாசனமுன் தாழுவேன்தெய்வீக ஜீவன் ஈயுமேன். 4. பிதா குமாரன் ஆவியே,திரியேகரான ஸ்வாமியே,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பருள் ஜீவன் ஈயுமேன். 1.Pithavae Maa ThayaaparaaRatchippin Aathi KaaranaaSimmasanamun ThaazhuveanAnbaaga Mannippeeyumean 2.Pithaavin Vaarththai MainthanaeTheerkkar Aasaariyar VeanthaeSimmaasanamun ThaazhuveanRatchaniya Arul

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா Read More »

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

பரத்துக்கேறு முன்னமே – Parathukeru Munnamae 1.பரத்துக்கேறு முன்னமேபேரருள் நாதனார்தேற்றரவாளன் ஆவியைவாக்களித்தார் 2.விருந்து போலத் தேற்றவும்அவ்வாவி சேருவார்எத் தாழ்மையான நெஞ்சிலும்சஞ்சரிப்பார் 3.அமர்ந்த மென்மை சத்தத்தைபோல் நெஞ்சில் பேசுவார்வீண்பயம் நீக்கிக் குணத்தைசீராக்குவார் 4.நற்சிந்தை தூய விருப்பம்தீயோன் மேல் வெற்றியும்எல்லாம் அவரால் மாத்திரம்உண்டாகி விடும் 5.ஆ நேச தூய ஆவியேஉம் பெலன் ஈந்திடும்சுத்தாங்கம் ஈந்துநெஞ்சிலே நீர் தங்கிடும் 1.Parathukeru MunnamaePeararul NaathanaarTheattravaalan AaviyaiVaakkaliththaar 2.Virunthu Pola TheattravumAvvaavi SearuvaarEth Thaalmaiyaana NenjilumSanjarippaar 3.Amarntha Menmai SaththathaiPoal Nenjil PeasuvaarVeen Bayam

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே Read More »

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய்

தெய்வாவி மனவாசராய் – Deivaavi Manavaasaraai 1. தெய்வாவி, மனவாசராய்,வந்தனல் மூட்டுவீர்;உம் அடியாரின் உள்ளத்தில்மா கிரியை செய்குவீர். 2. நீர் சோதிபோல் பிரகாசித்து,நிர்ப்பந்த ஸ்திதியும்என் கேடும் காட்டி, ஜீவனாம்மெய்ப் பாதை காண்பியும். 3. நீர் வான அக்னிபோலவே,துர் ஆசை சிந்தையும்தீக் குணமும் சுட்டெரிப்பீர்,பொல்லாத செய்கையும். 4. நற் பனிபோலும் இறங்கும்இவ்வேற்ற நேரத்தில்;செழிப்புண்டாகச் செய்திடும்பாழான நிலத்தில். 5. புறாவைப்போல சாந்தமாய்நீர் செட்டை விரிப்பீர்;மெய்ச் சமாதானம் ஆறுதல்நற் சீரும் அருள்வீர். 6. நீர் பெரும் காற்றைப் போலவும்வந்தசைத்தருளும்கல் நெஞ்சை மாற்றிப்

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய் Read More »

Deiva Aaviyae – தெய்வ ஆவியே

தெய்வ ஆவியே – Deiva Aaviyae 1. தெய்வ ஆவியே,பூர்வ நாளிலேபலபாஷை பேசும் நாவும்மேன்மையான வரம் யாவும்உம்மால் வந்ததே,தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே,போதகர் நீரே;மீட்பர் அருமையைக் காட்டி,அவர் சாயலாக மாற்றிஎன்னை ஆளுமே,சத்திய ஆவியே. 3. ஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர்,சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,ஆத்துமாவின் தாகம் தீர்க்கஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர். 4. நேச ஆவியே,எந்தன் நெஞ்சிலேஐயம் நீங்க இச்சை மாள,தெய்வ சமாதானம் ஆள,வாசம் பண்ணுமே,நேச ஆவியே. 1.Deiva AaviyaePoorva NaalilaePala Paasai Peasum NaavumMeanmaiyaana Varam

Deiva Aaviyae – தெய்வ ஆவியே Read More »

வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae

வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae 1.வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயாஇந்த பூதலத்திலே அல்லேலூயா!கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயாபின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா 2.வான் ஆசனத்திலே அல்லேலூயாவீற்றிருந்து நித்தமே அல்லேலூயாதுதி பெறும் தேவரீர் அல்லேலூயாபூதலத்தை மறவீர் அல்லேலூயா 3.திருக்கரம் குவித்து அல்லேலூயாதிருக்காயம் காண்பித்து அல்லேலூயாதிருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயாமாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா 4.மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயாவான லோகம் போயினும் அல்லேலூயாஎங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயாஎங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா 1.Vaanjaipatta Yeasuvae Yeasuvae AlleluyaIntha Poothalaththilae AlleluyaKonja Naal

வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae Read More »

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே

மகிழ் கர்த்தாவின் மந்தையே – Magil Karthavin Manthaiyae 1.மகிழ், கர்த்தாவின் மந்தையேஇதோ, கெம்பீரத்துடனேபரத்துக்குள் அதிபதிஎழுந்து போனதால் துதி. 2.விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்கொண்டாடி, மா வணக்கமாய்பணிந்து, இயேசு ஸ்வாமிக்குஆராதனை செலுத்திற்று. 3.கர்த்தாதி கர்த்தர் நமக்குதலைவரானார் என்பதுபரத்தின் தூதருக்கெல்லாம்விசேஷித்த சந்தோஷமாம். 4.ஆ, இயேசு தெய்வ மைந்தனே,கர்த்தா, பர்த்தா, முதல்வரே,அடியார் நெஞ்சு உமக்குஎன்றும் ஆதீனம் ஆனது. 5.விண்ணோரைப் போல் மண்ணோர்களேநம் ஆண்டவரை என்றுமேஅன்பாகக் கூடிப் பாடுங்கள்,அவரின் மேன்மை கூறுங்கள். 1.Magil Karthavin ManthaiyaeItho KembeeraththudanaeParaththukkul AthipathiElunthu Ponathaal Thuthi 2.Vinnor

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version