JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM songs

JOLLEE ABRAHAM tamil christian songs

JOLLEE ABRAHAM devotional songs

Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics

மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2) சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் 1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2) –மாமலைமீதினில் 2.பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில் 3.கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)–மாமலைமீதினில்

Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics Read More »

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics

சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே Siluvai Meethey Thongiya YesuEnnil Anbu KoornthaarYesuvin Anbu Enthan UllathaiNerukki Yeviduthey சரணம் 1சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் தந்தார் என்னில் அன்பு கூர்ந்ததாலே என்னை அவருக்கே அர்பணித்தேன் Sugantha Vaasanai Baliyaai ThammaiUvanthu Jeevan ThanthaarEnnil Anbu KoornthathaaleyEnnai Avarukke Arppanithen சரணம் 2கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து பிரிக்க யாரால் கூடும்உயர்வோ தாழ்வோ துன்பம்

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics Read More »

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics

பல்லவிஉம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் – 2செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் – 2உம் அருள் வேண்டும் சரணம் Iபாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும்அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (2)பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும்பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (2)எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும்எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும்உம் அருள்

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics Read More »

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS

பல்லவிகுணமானேன் நான் குணமானேன்இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)சுகமானேன் சுகமானேன்நேசரின் காயங்களால் சுகமானேன் (2)குணமானேன் நான் குணமானேன்… சரணம் Iஇயேசுவின் இரத்தம் எனக்காக தான்சிலுவையில் சிந்தினதும் எனக்காக தான் (2)முள் முடி ஏற்றதும் எனக்காகத்தான்நொறுக்கப்பட்டதும் எனக்காகத்தான் (2)எனக்காகத்தான் எனக்காகத்தான்என் பாவத்திற்கு தான் உலகை மீட்பதற்கு தான்குணமானேன் நான் குணமானேன்… சரணம் IIபரிகாச சின்னமாம் சிலுவையிலேகள்வர்கள் நடுவில் இயேசு தொங்கினார் (2)இரக்கத்தால் கள்வனை மன்னித்து விட்டார்சிலுவையில் நமக்காய் உயிர் கொடுத்தார் (2)திரை சீலை இரண்டாக கிழிந்ததுஉலக சரித்திரம் இரண்டாக மலர்ந்ததுகுணமானேன்

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS Read More »

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS

அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (2)வல்லமையே வெளிப்படுதேபிணிகள் யாவும் நீங்கிடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே (2)காயங்களை ஆற்றிடுவார்எண்ணை ரசமும் வழிந்திடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தியே காத்தனரே (2)ஆத்துமாவை குணப்படுத்திஅகமதில் மகிழ்ச்சி அளித்தனரே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS Read More »

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன்தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2கோபதாபம் என்னை விட்டு மறையும்விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன்அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் –

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics Read More »

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS

பல்லவிஇஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2உனை காபேன் என்று சொன்னவர்வாக்கு மாறாதவர் -2அழைத்தவர் உன்னை நடத்துவார்கலங்காதே நீ திகையாதே – 2 சரணம் Iஇருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்தரவில்லையே -2 இருளை அகற்றி ஒளியாய் உன் முன்நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2 சரணம் IIகாக்கும் தேவன் உன்னை தோளில்சுமக்கவில்லையோ – 2சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்துஉயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ(உன் வாழ்வு செழிக்கவில்லையோ) சரணம் IIIசெங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்செய்யவில்லையோ – 2எகிப்தின் சேனைகளை

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS Read More »

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS

பல்லவிஎன் பெலவீனம் நீர் அறிகின்றீர்என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2 சரணம் 1நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2 சரணம் 2சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்மெழுகை போல உருக

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS Read More »

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS

பல்லவியாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2 சரணம் Iஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் சரணம் IIஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2படையோடு பகைவர் புடை சூழும் போதுதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS Read More »

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS

பல்லவிமனிதா நீ மண் தானேதிரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வாஉன் பாவங்களெல்லாம் உதறிவிட்டுநேசரின் அன்பில் இளைப்பார வா சரணம் -1நற்கனி கொடாத மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2 பரமபிதாவின் சித்தம்போலவாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2 சரணம் – 2களத்தை விளக்கி நம் ஆண்டவர் கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2 அவியாத அக்கினியால்பதரையோ சுட்டெரிப்பார் – 2 Scale_D minor (3/4) & BPM

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS Read More »

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 சரணம் விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்இயேசுவை பாடத்தானே – சேர்ந்துஅவரோடு வாழத்தானே – 2அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய் சரணம் இம்மானுவேல் கூடேயிருப்பவர்இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசுமாறாதவர் வழிகாட்டவேவிண்னைதுறந்து மண்ணுலகம்

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics Read More »

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin janame kaithalamudane

பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே – அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin janame kaithalamudane Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version