Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்
Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லைசார்ந்து கொள்ள இடமில்லை (2)நித்தியா கன்மலையேஅசையாத பர்வதமேஅரணான கோட்டையேநான் நம்பும் கேடகமேஉம்மை என்றும் நம்பியுள்ளேன்வெட்கப்பட்டு போவதில்லை (2)(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம்யார் துணை செய்திடுவாரோயாக்கோபின் தேவன் துணையேஎன்னை வழிநடத்திடுவார் (2)தடைகள் யாவும் நீக்கிஎன்னை வழி நடத்திடுவார்நித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரேநித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரே(2) – […]
Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Read More »