Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம்
பாவ நாசர் பட்ட காயம் – Paava Naasar patta kaayam 1. பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்விய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன். 5. சிலுவையை நோக்கி நிற்க,உமதருள் […]
Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம் Read More »