Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே

பூரண வாழ்க்கையே – Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்;தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே;உருகும் அவர் நெஞ்சிலும்நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில்நம் பாவம் சுமந்தார்;நாம் தூயோராகத் தம் நெஞ்சில்நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே,எங்களுக்காய் மாண்டீர்;ஆ, சர்வ பாவப் பலியே,எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே,மா நியாயத்தீர்ப்பிலும்உம் புண்ணியம், தூய […]

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே Read More »

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே

துயருற்ற வேந்தரே – Thuyarutta Vendharae 1. துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் நீர்மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும்வேளை வரும் அளவும்மூன்று மணி நேரமாய்,துணையின்றி மௌனமாய்காரிருளில் தேவரீர்பேயோடே போராடினீர். 3. தேவ ஏக மைந்தனார்,அபிஷேக நாதனார்,‘தேவனே, என் தேவனே,என்தனை ஏன் கைவிட்டீர்?’என்றுரைக்கும் வாசகம்கேள், இருண்ட ரகசியம். 4. துயர் திகில் இருண்டேசூழும்போது, தாசரைகைவிடாதபடி நீர்கைவிடப்பட்டிருந்தீர்;இக்கட்டில் சமீபம் நீர்என்றிதாலே கற்பிப்பீர். 1.Thuyarutta VendharaeSiluvai AasanaraeNovaal Vaadum MugaththaiIrul Thirai MoodittraeEnniraintha thunbam

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே Read More »

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru 1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா மயங்கினார்;சஞ்சலத்தால் கலங்கினார்;பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்;அந்தோ, என்ன வேதனை!ஏக புத்திரனிழந்து,துக்க சாகரத்தில் ஆழ்ந்து,சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்றஅன்னை அருந்துயருறயாவரும் உருகாரோ?தெய்வ மைந்தன் தாயார் இந்ததுக்க பாத்திரம் அருந்த,மாதாவோடழார் யாரோ? 4. தம் குமாரன் காயப்பட,முள்ளால் கிரீடம் சூட்டப்பட,இந்த நிந்தை நோக்கினார்;நீதியற்ற தீர்ப்புப்பெற,அன்பர், சீஷர் கைவிட்டோடஅவர் சாகவும் கண்டார்.

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru Read More »

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்எவ்வடையாளமும் கண்டிலாரே;தம் பெலனற்ற கையை நீட்டினார்;முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,‘என்னை

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ,

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம்

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே Read More »

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே

1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும்.

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே Read More »

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 2.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 3.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.நீர் சமாதானந் தாரும். Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி Read More »

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட

மா வாதைப்பட்ட – Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவேஅன்பின் சொருபம் நீர்நிறைந்த உந்தன் அன்பிலேநான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறியவிரும்பும் அடியேன்நீர் பட்ட கஸ்தி ஒழியவேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட்டதால்பூமி அசைந்ததேகன்மலை அதைக் கண்டதால்பிளந்து விட்டதே 4.அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தைபிளந்து தேவரீர்உமது சாவின் பலத்தைஉணர்த்தக் கடவீர் 5.தூராசை நீங்கத்தக்கதாய்தெய்வன்பை ஊற்றிடும்கற்போன்ற நெஞ்சை மெழுகாய்உருகச் செய்திடும் 1.Maa Vaathaipatta YeasuvaeAnbin Sorupam NeerNirantha Unthan AnbilaeNaan Moolga Arulveer 2.Deivanbin Aalam AriyaVirumbum

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட Read More »

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

மரித்தாரே என் ஆண்டவர் – Maritharae En Aandavar 1.மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில்தான்மரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே 2.சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் விட்டாரேஎனக்குத்தான் இப்பலியைசெலுத்தி மாண்டாரே 3.நான் எண்ணி எண்ணி வருகில்என் நேசம் ஊக்கமாய்கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்எரியும் பக்தியாய் 4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்இவ்வருள் செய்தாரேநாம் என்ன பதில் செய்யலாம்ஈடொன்றுமில்லையே 5.என் தேகம், செல்வம், சுகமும்என் ஜீவன் யாவுமேசுகந்த பலியாகவும்படைப்பேன் இயேசுவே 1.Maritharae En AandavarSiluvaiyi ThaanMaritharae En RatchakarAa Enkkagavae 2.Siluvai Meethu JaavanaiEn Meetppar

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர் Read More »

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும்

1.மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் வதைக்கப்ட்ட உடலும் என் உடல் ஆவி யாவையும் நன்றாய்க் குணப்படுத்தவும். 2.அவர் விலாவால் மிகவும் பொழிந்த ரத்தம் தண்ணீரும் என் ஸ்நானமாகி, எனக்கு உயிர்தரக் கடவது. 3.அவர் முகத்தின் வேர்வையும் கண்ணீர் அவதி துடக்கமும் அந்நாளின் தீர்ப்பழிப்புக்கும் இப்பாவியை விலக்கவும். 4.ஆ, இயேசு கிறிஸ்தே, உம்மண்டை ஒதுக்கைத் தேடும் ஏழையை நீர் பட்டக் காயங்களிலே மறையும், நீர் என் மீட்பரே 5.என் மரண அவஸ்தையில் நீர் என்னைத் தேற்றி, மோட்சத்தில் நான் என்றும்

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் Read More »

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம்

பாவ நாசர் பட்ட காயம் – Paava Naasar patta kaayam 1. பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்விய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன். 5. சிலுவையை நோக்கி நிற்க,உமதருள்

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version