Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Aa Sagotharar Ontrai -ஆ சகோதரர் ஒன்றாய்

ஆ சகோதரர் ஒன்றாய் – Aa Sagotharar Ontrai 1.ஆ, சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல், எத்தனைநேர்த்தியான இனிமை. 2.அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்கந்தம் வீசும் எண்ணெயேபோன்றதாயிருக்குமே. 3.அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப் போன்றது. 4.அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும். 5.மேய்ப்பரே, நீர் கிருபைசெய்து, சிதறுண்டதைமந்தையாக்கி, யாவையும்சேர்த்தணைத்துக் கொள்ளவும். 6.எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வர,தெய்வ அன்பை அதிலேஊற்றும், இயேசு கிறிஸ்துவே. 7.நீரே நெஞ்சை நெஞ்சுடன்கட்டி, நேசத்தின் பலன்நன்மை தீமை நாளிலும்காணக் கட்டளையிடும் 8.மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும் […]

Aa Sagotharar Ontrai -ஆ சகோதரர் ஒன்றாய் Read More »

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து

1. வெள்ளை அங்கி தரித்து சுடர் ஒளியுள்ளோர் ஆர்? ஸ்வாமியை ஆராதித்து பூரிப்போர் களிப்போர் ஆர்? சிலுவையை எடுத்து, இயேசுவின் நிமித்தமே யுத்தம் பண்ணிப் பொறுத்து நின்றோர் இவர்கள்தானே. 2. மா துன்பத்திலிருந்து வந்து, விசுவாசத்தால் தெய்வ நீதி அணிந்து சுத்தமானார்; ஆதலால் ஓய்வில்லாமல் கர்த்தரை கிட்டி நின்று சேவிப்பார் கர்த்தர் சுத்தவான்களை சேர்த்து ஆசீர்வதிப்பார். 3. அவர் ஜெயம் கொண்டோராய் இனி சோதிக்கப்படார் தீமை நீங்கித் தூயோராய் பசி தாகம் அறியார் மத்தியான உஷ்டணம் இனி

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து Read More »

Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்

1. வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் நிற்கும் இப்பாக்கியர் யார்? சதா சந்தோஷ ஸ்தலத்தை எவ்வாறு அடைந்தார்? 2. மிகுந்த துன்பத்தினின்றே இவர்கள் மீண்டவர், தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில் தூய்மையாய்த் தோய்த்தவர் 3. குருத்தோலை பிடித்தோராய் விண் ஆசனமுன்னர் செம்ஜோதியில் தம் நாதரை இப்போது சேவிப்பர். 4. வெம் பசி, தாகம் வெய்யிலும் சற்றேனும் அறியார்; பகலோனாக ஸ்வாமிதாம் நற்காந்தி வீசுவார். 5. சிங்காசனத்தின் மத்தியில் விண் ஆட்டுக்குட்டிதாம் மெய் அமிர்தத்தால் பக்தரை போஷித்துக் காப்பாராம். 6.

Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் Read More »

Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே

1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம் அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம் நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம் நீர் காரிருளில் பரஞ்சோதியாம், அல்லேலூயா! அல்லேலூயா! 3. முன்நாளில் பக்தர் நற்போராடியே வென்றார்போல் நாங்கள் வீரராகவே, பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே, அல்லேலூயா! அல்லேலூயா! 4. இங்கே போராடி நாங்கள் களைத்தும் உம் பக்தர் மேன்மையில் விளங்கினும் யாவரும் உம்மில் ஓர் சபை என்றும் அல்லேலூயா!

Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே Read More »

Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி

1. வான ஜோதியாய் இலங்கி மாண்பாய்ப் பொன்முடி தாங்கி தெய்வ ஆசனமுன் நிற்பார் மாட்சியாம் இவ்வானோர் யார்? அல்லேலூயா! முழங்கும் விண்ணின் வேந்தர் துதியும். 2. பகலோனின் ஜோதியோடு தெய்வ நீதி அணிந்து தூய வெண்மையான அங்கி என்றும் தூய்மை விளங்கி தூயோராய்த் தரித்தனர் எங்கிருந்து வந்தனர்? 3. ஜீவ காலம் முற்றும் மீட்பர் மேன்மைக்காய்ப் போராடினர் லோகத்தாரின் சேர்க்கை நீக்கி சாவு மட்டும் போராடி போரில் முற்றும் நின்றனர் மீட்பராலே வென்றனர். 4. வேதனை தம்

Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி Read More »

Thooya Veerar Thiru Naalai – தூய வீரர் திருநாளை

1. தூய வீரர் திருநாளை பக்தி பரவசமாய் ஆண்டுதோறும் வந்திப்போமே எதிர்நோக்கி ஆவலாய். 2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும் வல்ல வீர செயல்கள் செய்தார் என்றும் வாழ்த்துவோமே பாடுவோம் தீங்கீதங்கள். 3. விசுவாசம் மா நம்பிக்கை ஓங்கி உம்மை நேசித்தார் மாட்சியோடும் வெற்றியோடும் தூயர் வீரர் ஆயினார். 4. பாரின் இன்பம் துறந்திட்டே வீரர் செய்கை புரிந்தார் இப்போ வானில் தூயர் கூட்டம் தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார். 5. கிறிஸ்துவோடு பாத்தியராகி விண்ணின் மாட்சி அடைந்தார்; நாம்

Thooya Veerar Thiru Naalai – தூய வீரர் திருநாளை Read More »

Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே

ஆ பாக்கிய தெய்வ பக்தரே – Aa Bakkiya Deiva Baktharae 1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் நீண்ட போர் முடிந்ததே;வெற்றிகொண்டே, சர்வாயுதம்வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;மா அலுப்பாம் பிரயாணத்தைமுடித்து, இனி அலைவும்சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;இப்போதபாய புயலும்உம்மைச் சேராது கிஞ்சித்தும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இன்பத் துறையில் தங்குவீர்.

Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே Read More »

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார் ஆனந்த கீதம் பாடியே பண் இசைப்பார் வெண் உடையார் தெய்வாசனம் முன்னே விண்வேந்தர் தயை போக்கிற்றே மண் மாந்தர் பாவம் நோவுமே; மேலோகிலே நீர் நோக்குவீர் உம் நாதர் மாட்சியே பாடற்ற பக்தர் சேனையே கேடோய்ந்து தூதரோடுமே பண் மீட்டுவீர்; விண்நாதர்தாம் தம் வார்த்தை நல்குவார். 2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில், கோதற்ற வெண்மை அணிந்தீர் உம் நீதிக்காய் நம் நாதரே பொற் கிரீடம் சூட்டுவார்; பூலோக வாழ்வின் கண்ணீரை

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார் Read More »

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன்

இயேசு ஸ்வாமி சீமோன் – Yeasu Swami Seemon 1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதாஎன்னும் உம் அப்போஸ்தலர்ஒன்று சேர்ந்து உமக்காகஉழைத்த சகோதரர்தங்கள் வேலை ஓய்ந்த போதுவெற்றி கிரீடம் பெற்றனர் 2.அவர்கள் உம் அருளாலேநேசத்தோடு போதித்தார்சபையில் முற்கால் பலஅற்புதங்கள் காண்பித்தார்மார்க்கக் கேடுண்டான வேளைஎச்சரித்துக் கண்டித்தார் 3.சீமோன் யூதா போன்ற உந்தன்பக்தர் பல்லோருடனும்பளிங்காழி முன்னே நாங்கள்உம்மைப் போற்றும் அளவும்சாவுக்கும் அஞ்சாமல் உம்மைபற்ற ஏவி அருளும் 4.அற்புதங்கள் செய்யும் வல்ல மா பிதாவே, ஸ்தோத்திரம் நீதி சத்தியமும் நிறைந்த மாந்தர் வேந்தே,ஸ்தோத்திரம்

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன் Read More »

Munnae Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம்

முன்னே சரீர வைத்தியனாம் – Munnae Sareera Vaithiyanaam 1.முன்னே சரீர வைத்தியனாம்லூக்காவைத் தேவரீர்ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்கர்த்தாவே, அழைத்தீர் 2.ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்மெய்யான வைத்தியரேஉம் வார்த்தையாம் மருந்தினால்நற்சுகம் ஈயுமே 3.கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால்சா வேதனையுற்றோம்உம் கரத்தால் தொட்டருளும்அப்போது சுகிப்போம் 4.ஆன்மாக்கள் திமிர்வாத்தால்மரித்துப் போயினும்நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்திரும்ப ஜீவிக்கும் 5.துர் ஆசை தீய நெஞ்சிலேதீப்போல காயினும்உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தைதணிய செய்திடும் 6.எத்தீங்கும் நீக்கும், இயேசுவேநற்பாதம் அண்டினோம்உம் பூரண கடாட்சத்தால்சுத்தாங்கம் பெறுவோம் 1.Munnae Sareera VaithiyanaamLukkaavai

Munnae Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம் Read More »

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே

தெய்வாசன முன் நிற்பீரே – Deivaasana Mun Nirpeerae 1. தெய்வாசனமுன் நிற்பீரேசேவகத் தூதர் சேனையேபண் மீட்டி விண்ணில் பாடுவர்பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர்இன்னிசை பாடிப் போற்றுவர்நாதரின் ஆணை ஏற்றுமேமேதினியோரைக் காப்பரே 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம்நடத்திட நற்பாதையாம்மாலை இராவின் தூக்கத்தில்சீலமாய்க் காக்க பாங்கினில் 4. எத்தீங்கு பயம் சேதமேகர்த்தா, தொடாது எங்களைவாணாள் முடிந்தும் பாதமேமாண்பாகச் சேர்வோம் தூதரை. 1.Deivaasana Mun NirpeeraeSevaga Thoothar SeanaiyaePan Meetti Vinnil PaaduvarPonmudi Maanpaai

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே Read More »

Thanthaiyin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி

தந்தையின் பிரகாசமாகி – Thanthaiyin Pirakasamaaki 1. தந்தையின் பிரகாசமாகிபக்தர் ஜீவனானோரேவிண்ணோரோடு மண்ணோர் சேர்ந்துஉம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம்யுத்த வீர சேனைதான்வெற்றிக் குருசை கையில் தாங்கிதூய மிகாவேல் நிற்பான். 3. பட்டயத்தை ஓங்கி துரோகசேனை விண்ணின்றோட்டுவான்தெய்வ சத்துவத்தால் வலுசர்ப்பத்தையும் மிதிப்பான். 4. தீய சேனை அஞ்சி ஓடநாங்கள் மோட்சம் சேரவும்எங்கள் போரில் விண்ணோர் துணைகிறிஸ்துவே கடாட்சியும். 5. மா பிதாவாம் நித்திய ஜீவாமாண்டுயிர்த்த மைந்தனேதூய ஆவியே எந்நாளும்ஸ்தோத்திரம் என்றும் உமக்கே. 1.Thanthaiyin PirakasamaakiBakthar

Thanthaiyin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version