Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும்

சுத்த ஆவி என்னில் தங்கும் – Suththa Aavi Ennil Thangum 1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,நானும் சுத்தன் ஆகவே :பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும்வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் ,நானும் சத்யன் ஆகவே :தெய்வ பக்தி என்னில் முற்றும்வளர்ந்தேறச் செய்யுமே :நீர் என்னில் பிரவேசியும் ,ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி , என்னில் தங்கும்நானும் நேசன் ஆகவே :துர்ச் சுபாவம் […]

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் Read More »

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும்

காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum 1.காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமேவல்ல தேவ ஆவியே 2.ஈரமற்ற நெஞ்சத்தில்பனிபோல் இந்நேரத்தில்இறங்கும், நல்லாவியேபுது ஜீவன் தாருமே 3.சத்துவத்தின் ஆவியேபேயை நித்தம் வெல்லவேதுணை செய்து வாருமேன்போந்த சக்தி தாருமேன் 4.ஞானம் பெலன் உணர்வும்அறிவும் விவேகமும்தெய்வ பக்தி பயமும்ஏழும் தந்து தேற்றிடும் 5.தந்தை மைந்தன் ஆவியேஎங்கள் பாவம் நீங்கவேகிருபை கடாட்சியும்சுத்தமாக்கியருளும் 1.Kaattru Thisai NangilumNintrularntha ElumbumJeevan peara SeiyumaeValla Deva Aaviyae 2.Eeramattra NenjaththilPanipoal InnearaththilErangum NallaaviyaePuthu

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும் Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai 1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட 2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட 3.ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனதில்வானாக்கினி மூட்டுவீர் 4.ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய். 1.Oothum DeivaaviyaiPuththuyir NirambaNaatha En Vaanjai SeikaiyilUmmaipol Aagida 2.Oothum DeivaaviyaiThooimaiyaal NirambaUmmil Ontraagi YaavaiyumSakikka Seithida 3.Oothum DeivaaviyaiMuttrum AatkolluveerTheethaana Theagam ManathilVaanakkini Moottuveer 4.Oothum DeivaaviyaiSaakean Naan EntrumaaiSathaavaai Vaalvean UmmoduPoorana

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே

இறங்கும் தெய்வ ஆவியே – Irangum Deiva Aaviyae 1. இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால்எத்தேசத்தாரையும் அன்பால்சம்பந்தமாக்கி, யாவர்க்கும்மெய் நம்பிக்கையை ஈந்திடும். 3. பரத்தின் தூய தீபமே,பரத்துக்கேறிப் போகவேவானாட்டு வழி காண்பியும்விழாதவாறு தாங்கிடும். 4. களிப்பிலும் தவிப்பிலும்பிழைப்பிலும் இறப்பிலும்எப்போதும் ஊக்கமாகவேஇருக்கும்படி செய்யுமே. 1.Irangum Deiva AaviyaeAdiyaar AaththumaththilaeParaththin Varam EenthidumMiguntha Anbai Oottridum 2.Ummalae Thontrum JothiyaalEththeasaththaaraiyum AnbaalSambanthamaakki YaavarkkumMei Nambikkaiyai Eenthidum 3.Paraththin Thooya

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே Read More »

Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை

விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல நித்திய சாவையே நான் அஞ்சியல்ல ஆண்டவா உம்மை நேசிப்பேன் உம்மையே மனுக்குலம் அனைத்தையும் உம் குருசில் அணைத்தீர் எனக்காய் ஆணி ஈட்டியும் நிந்தையும் சகித்தீர் சத்துரு நீசன் எனக்காய் சகித்தீர், நாதரே இரத்த வேர்வை வேதனை வல் துக்கம் சாவுமே என் திவ்விய நாதர் இயேசுவை நரக அச்சமும் நன் மோட்ச ஆசையும் அற்றே நேசிப்பேன் முற்றிலும் எவ்வீவும் எதிர்நோக்கிடேன் பிரதிபலனும் என்னை மா அன்பா நேசித்தீர் நேசிப்பேன் நீசனும் என்

Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை Read More »

Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன்

1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ? என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ? குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ? யாரால் பாவி

Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன் Read More »

Mul Kireedam Poonda – முள் கிரீடம் பூண்ட

1. முள் கிரீடம் பூண்ட நாதனார் மா மாட்சி பெற்றாரே விண் கிரீடம் இப்போ சூடினார் வென்றோராம் வீரரே. 2. உன்னத ஸ்தானம் விண்ணிலே இவர்க்கே சொந்தமாம் மன்னாதி மன்னர் கர்த்தரே விண் மாட்சி ஜோதியாம் 3. அண்ணலின் நாமம் அன்பையும் நன்றாய் அறிந்தோராம் விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும் இம்மீட்பர் நாதராம் 4. சிலுவையின் மா நிந்தையும் பேரருள் பெறுவார் நிலையாம் நாமம் பூரிப்பும் அன்னோர் அடைகுவார் 5. நாதர்போல் பாரில் பாடுற்றே அவரோடாள்வாராம் தெய்வன்பின் மறை

Mul Kireedam Poonda – முள் கிரீடம் பூண்ட Read More »

Manu Sutha Em Veera – மனு சுதா எம் வீரா

1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா! உம் தொண்டரே இப்பாரில் தீரராம்; எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா! உமக்கு நாங்கள் ஜீவ பலியாம். 2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே, சத்திய வார்த்தை நீர் அருளினீர்; அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே, வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர். 3. பாலியர் போதகா, இளைஞர் நேசா! மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்; நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா! எம் நோக்கம் இன்பம்

Manu Sutha Em Veera – மனு சுதா எம் வீரா Read More »

Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை

1. மகா அருளின் ஜோதியை வீசிடும் வெள்ளி எத்தனை பிரகாசமாய் விளங்கும் தாவீதின் மைந்தன் இயேசுவே நீரே என் மணவாளனே என் பொக்கிஷம் என் பங்கும் முற்றும் சுற்றும் தயவாலும் உண்மையாலும் நீர் நிறைந்தோர் மேன்மை நாமமும் அடைந்தோர். 2. சிநேகமுள்ள பார்வையால் அடியேனை நீர் நோக்கினால் பரம் வெளிச்சம் காட்டும் நீர் சொல்லும் இன்ப சொற்களும் தரும் சரீரம் ரத்தமும் என் ஆத்துமத்தை ஆற்றும் தேற, சேர கிட்டும் என்னை நற்றிடனைத் தந்தே தேற்றும் அன்புமாய்

Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை Read More »

Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே

1.பிரியமான இயேசுவே, என் நெஞ்சைத் தயவாக நீர் பூரிப்பாக்கி, என்னிலே மிகுந்த நிறைவாக தெய்வீக அன்பை ஊற்றியே, பேரருள் தந்த உம்மையே நான் துதிசெய்வேனாக. 2.என் நெஞ்சில் உம்மால் பற்றின அன்பென்னும் தீ எரியும்; என் மனதும்மால் உத்தம மகிழ்ச்சியை அறியும்; நான் உம்மை நோக்கும் போதெல்லாம், என் துக்கம் உம்மிலே உண்டாம் அருளினால் தெளியும். 3.நீர் என் வெளிச்சம்; உம்மால் திறந்த முகமாக நான் பிதாவின் இன்ப நெஞ்சைத்தான் என் ஆறுதலுக்காக கண்ணோக்கும்போது, தயவாய் நீர்

Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே Read More »

Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி

1. நீர் திவ்விய வழி, இயேசுவே நீர் பாவ நாசர்தாம் பிதாவிடத்தில் சேர்வதும் உமது மூலமாம். 2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே உம் வாக்கு ஞானமாம்; என் நெஞ்சில் அதின் ஜோதியால் பிரகாசமும் உண்டாம். 3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே வெம் சாவை ஜெயித்தீர்; உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும் சாகாமை ஈகுவீர். 4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்; அவ்வழி செல்லவும், சத்தியம் பற்றி, ஜீவனை அடையவும் செய்யும்.

Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி Read More »

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே

1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம். 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை திடப்படுத்துமே. 3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்! இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும். 4. என் ரட்சகா, என் கேடகம், என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் பொக்கிஷம், அனைத்தும் நீர்தாமே. 5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும், என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும்,

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version