கலங்கிடும் நேரத்திலே Kalangidum Nerathile
கலங்கிடும் நேரத்திலே, உன் கண்ணீரைத் துடைத்திடுவார் திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர், உன்னையும் விசாரிப்பாரே காப்பார் உன்னை காப்பார் கண்ணின் மணிபோல் உன்னை காப்பார் 1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும் நிலையான சமாதானம் தந்திடுமோ வருவாயா, இதயம் தருவாயா? இயேசு உன்னை அழைக்கிறார் 2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ? நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும் அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ? நம்பி […]
கலங்கிடும் நேரத்திலே Kalangidum Nerathile Read More »