Worship song

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் அல்லேலூயா (4) ஆராதனை (4) 1. வனாந்திரமோ செங்கடலோ உன் வாழ்க்கை ஆனதோ – 2வழி தருவார் வழி திறப்பார்அவர் உன் நாயகரே – 2எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் 2. எரிகோவோ மாராவோ உன்வாழ்வின் தடைகளோ – 2ஜெபித்திடு துதித்திடு […]

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை Read More »

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல் காப்பார் அல்லேலூயா… சிங்கத்தின் குகையில் போட்டாலும் சிங்கம் சேதப்படுத்தவில்லை அக்கினி நடுவில் நடந்தாலும் எரிந்து போவதில்லை சிங்கத்தின் வாயைக் கட்டினார் அக்கினி நடுவில் இறங்கினார் பவுலும் சீலாவும் துதித்த போது சிறையே அதிர்ந்தது சீறிடும் புயலில் சீடர்கள் படகில் சீற்றம் அடங்கியது சிறைத்தலைவனை இரட்சித்தார் சீறும் புயலினை அடக்கினார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் Read More »

மாசில்லாத அன்பு நேசரே Maasillaatha Anbu Nesarey

மாசில்லாத அன்பு நேசரே, மகிமை என்றும் உமக்கே (2) அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே, உம்மை ஆராதிப்பேன் என்றுமே (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) 1. செடியே, உம்மில் நிலைத்திட, கொடியாய் உம்மில் படர (2) உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே நானும் மிகுந்த கனி தந்திட (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) 2. உம்மையே என்றும் சேவிக்க, உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2) நேச ஆவியினால்

மாசில்லாத அன்பு நேசரே Maasillaatha Anbu Nesarey Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version