Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics
ஏசுவை கொண்டாடுவேன் அவர் சிலுவையை கொண்டாடுவேன் மரிச்சாரே எனக்காகதான் நான் வாழுறேன் அவரால தான் மாஸ் மாஸ் சிலுவை தான் மாஸ் இயேசு இயேசு என் உயிர் மூச்சு சாத்தான் கையில இருந்த என்னை ரத்தம் சிந்தி மீட்டாரு பாவங்களை சாபங்களை சுமந்தாரு எல்லாத்தையும் முடிச்சாருசிலுவையிலே முடிச்சாரு பாவத்தை வேரோட அழிச்சாரே மாஸ் மாஸ் மாஸ் மாஸ் சர்பங்களையும் தேள்களையும் சாத்தானின் வல்லமையும் மிதித்து போடா அதிகாரம் தந்தாரே அவர் ஜீவன் எனக்குள்ளேஅவர் ஆவி எனக்குள்ள எனக்குள்ள […]
Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics Read More »