Derrick Paul

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர் […]

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics Read More »

Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை

Aadi Padi Ummai Aarathipaen Lyrics in Tamil ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8) 1.செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் (2)சேனைகளின் கர்த்தரே(புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2)பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 3.போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் (2)எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் நமக்கே

Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை Read More »

Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

Scale: Db Major-2/4-Hip hop, T-105ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போதுஎதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்புநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 3.வெறுமையாய் தனிமையில் நின்ற

Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே Read More »

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா

அல அல அலையா வீசணும் வாழ்க்க பள பள பளன்னு மாறிடுச்சு பார்க -2 ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வச்சாரு நீ எனக்கு வேணும்னு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை குடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தாங்க அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு என் குல தெய்வம் அவரு அட எங்க குல தெய்வம்

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா Read More »

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய்

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றிஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய் Read More »

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே கல்வி அறியும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமேஅழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிரூபிப்பதும் உங்க பிரசன்னமேபிற பாஷை பேசுவோம்

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Read More »

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் – 2நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Read More »

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்

நற்கிரியை என்னில் துவங்கியவர்முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2அழைத்த நாள் முதல் இன்று வரைஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லைஉடைக்கப்பட்ட நேரத்திலும்உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைமுடிந்ததென்று நினைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரேஉலர்ந்ததென்று நகைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்நீர் என் சபையை மறக்கவில்லை-2உடைந்து போன மந்தையிலும்பெரிதான

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் Read More »

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Read More »

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் Read More »

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics

பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 1. பரத்தில் தூதர் பாடிடபாரில் தீர்க்க தேடிட (2)அலகை அதிர்ந்து நடுங்கிடஅவனியோர் மனம் மகிழ்ந்திட (2) மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்புல்லனையில் மிக சாந்தமாய் (2)எதையும் வென்றிடும் வேந்தனாய்ஏதும் அறியாதோர் பாலனாய்

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics Read More »

Vaaliba natkalilae en srushtikarai thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் song lyrics

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணைஉலகில் வேறே இல்லை இதற்கு இணை (2) அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2) கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே தாயின் கருவினிலே தெரிந்தவரே

Vaaliba natkalilae en srushtikarai thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version