David Selvam

David Selvam songs

David Selvam Mix & Mastered songs

David Selvam musical

David Selvam Tamil christian songs

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola

அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum அழகே அழகே-3உம்மைப்போல யாரும் இல்லையே-2 வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே-2 வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே-2 உங்க முகத்தை பார்க்கனும்உம்மை உற்று பார்க்கனும்உம் கண்களை கண்டுபிரமித்து போகனும்-2 என்னை கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்துஎன்னை மறக்கனும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையே-2   Azhagae Azhagae – 3Ummai pola […]

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola Read More »

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi

காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரேஎன்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi Read More »

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai VilangapannumLyrics:நாளானது அதை விளங்கப்பண்ணும்எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2 நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரைஅந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2 உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன்கொண்டு துதிப்பேன்_2 என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு -2நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்லவிளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Read More »

சர்வ வல்லவரே -Sarva Vallavare

** Lyrics**Sarva Vallavare Neer Endrum uyanthavareEndhan Adaikalam Neerae(2) vaku thandhavareNeer unmai ullavareEndan Nambikai Neerae EL Shaddai Sarve vallavarEL Shaddai Neer UyarnthaverEL Shaddai Neer PeriyavarNeerae (2) Sarva Vallavare Neer Endrum uyanthavareEden Adaikalam Neerae. Belavina NerathilUn belanai Kandanesorthupona NerathilNeer Yennai Uyarthineerae (2)En BelanaeEn ThuthiyaeEn JayamaeNeerae (2)

சர்வ வல்லவரே -Sarva Vallavare Read More »

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum

உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும், உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும் உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நான் நித்தம் வழுவேன்நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்,நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம் உந்தனின் சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்நீர் ஒருவரே என் வாழ்வின்

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum Read More »

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum

Lyrics உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே எனக்கொன்றும் குறையில்லப்பா உம்ம விட்டா யாரும் இல்லபா 1)மோசமான இவ்வுலகில் துணையென்றால் நீர் அல்லவோ நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே எந்நாளும் காக்குறீங்களே! 2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும் தோன்றும் முன்னே தெரிந்தவரே நான் உன் நிழலாய் இருக்கிறேன் உன்னை என்றும் நேசிப்பேன் என்று சொல்லி உயர்த்துறிங்களே

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum Read More »

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru

Lyrics:1. எழுப்புதல் காற்று வீசிடுதேதேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2 அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமேவீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே அக்கினியின் காற்று ரூஹா காற்றுஎன்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. – 2 2. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்றுசேனையாய் எழும்பிட வீசிடுதே – 2 தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று என்மேலே வீசிடுதே – 2 வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமேவீசட்டும் வீசட்டுமே தேசத்தில்

எழுப்புதல் காற்று வீசிடுதே-Ezhuputhal Kaatru Read More »

உம் அன்பை போல் எங்கு தேடியும்- Um anbai pol engu thediyum

Um anbai pol engu thediyum illaiye Um irakathinal Innum athigamai valgiren *2 Suriyaan Kellai Ellam mayai aiya Um anbu ondre aliyatheyaa *2 Yesaya Umakkaga vazhuvenYesaya neer sonathai seivaen Yesaya ummai polla yaaru undu Intha Ulaga anbu mayai endru unarthen aiya Chorus Yesuvae unga anbu periyathu Yesuvae Ummai potri paduvaen Stanza 1Yaaru enna sonnalum Ulagamai verathalum

உம் அன்பை போல் எங்கு தேடியும்- Um anbai pol engu thediyum Read More »

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee

LYRICS IN TAMIL பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்உன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார் சரணங்கள்(1)தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேதாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேகலங்கிடாதே கைவிட நேசர் உன்னை அவரே கைவிடமாட்டார்உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார் பாதை காட்டி

இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee Read More »

இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai Ummidam Thanthu

இதயத்தை உம்மிடம் தந்து இருகரம் நான் என்றும் உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே -2 ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயாஉயர்த்துவதே என் மேன்மை ஐயாஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம் 1.அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை தந்துஉந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையாஎன்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று மாறாத வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா-2 – ஆராதிப்பதே 2.முழு இதயத்தோடு உம்மை துதிக்க முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்ததாயின் கருவில் என்னை தெரிந்தீரையா-2வில்லை ஏறப்பெற்ற உந்தன்

இதயத்தை உம்மிடம் தந்து-Idhayathai Ummidam Thanthu Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன் என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே ) ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களை

நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version