Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து
பல்லவி தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே! சரணங்கள் 1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு புண்ணியனே, மா நீதா!-இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை பண்ணுவாய், வினோதா! மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே,-ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. – தேவா 2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் […]
Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து Read More »