வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae

பாடல் 18 வண்ண வண்ண கோலங்கள் வானிலே சின்ன இயேசு பாலகன் மண்ணிலே என்ன ஆனந்தம் என்ன பேரின்பம் என்னை மீட்க இயேசு பிறந்தார் 1.மாலை மயங்கும் நேரம் மந்தை காட்டில் மேய்ப்பர் வானதூதர் விண்ணில் தோன்றி பாடக் கேட்டாரே மேய்ப்பரே மேய்ப்பரே கேளுங்கள். மேசியா மண்ணில் வந்தாரே முன்னணையில் காணுங்கள் சின்னஞ்சிறு பாலனாய் 2.பெத்தலகேம் ஊரில் சத்திரத்தின் ஓரம் மாடடையும் தொழுவினிலே பாலனைக்கண்டார் மேசியா மேசியா கண்டோமே மேலான பாக்கியம் பெற்றேன் . பாலன் பாதம் […]

வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae Read More »

Vallamai Thevai Deva – வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவாவல்லமை தாரும் தேவாஇன்றே தேவை தேவாஇப்போ தாரும் தேவ பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமைஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை மாம்சமான யாவர் மீதும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்மூப்பர் வாலிபர் யாவரும்தீர்க்க தரிசனம் சொல்வாரே பெந்தெகொஸ்தே நாளைப் போலபெரிதான முழக்கத்தோடேவல்லமையாக இறங்கிவரங்களினாலே நிரப்பும் மீட்கப்படும் நாளுக்கென்றுமுத்திரையாக ஆவியைத் தாரும்பிதாவே என்று அழைக்கபுத்திர சுவிகாரம் ஈந்திடும் Vallamai Thevai DevaVallamai thaarum thaevaaInte thaevai thaevaaIppo thaarum thaevaa Polinthidum vallamai unnathaththin vallamaiAaviyin vallamai akkiniyin vallamai

Vallamai Thevai Deva – வல்லமை தேவை தேவா Read More »

Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன்

பல்லவி வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே, வந்தே கடைக்கண் பாருமேன். சரணங்கள் 1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி, எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. – வந்தே 2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே; வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! – வந்தே 3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ! கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, – வந்தே 4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல் எங்கள் தஞ்சம்

Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன் Read More »

Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா

வந்து நல்வரம் தந்தனுப்பையா – Vanthu Nalvaram Thanthanuppaiya 1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,வல்ல ஆவியை நல்கியாளையா. 2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும். 3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,கருத்தில் இருத் தப்போதே பாக்கியம். 4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,புத்தி தா நான் புதிதாய் உய்யவே. 5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,என்னில் கமழ ஈவாய் அந்தமே. 1.Vanthu Nalvaram Thanthanuppaiya

Vanthu Nalvaram Thanthanuppaiya – வந்து நல்வரம் தந்தனுப்பையா Read More »

Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில்

வந்தருள் இவ்வாலயத்தில் – Vantharul Ivvaalayaththil 1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனைவாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா! 2. திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து,தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே!பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்கஉருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும். 3. சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்தமியர் தமக்

Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில் Read More »

Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள்

பல்லவி வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர் வருவார் விழித்திருங்கள் அனுபல்லவி பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர் சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு சரணங்கள் 1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும் சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு 2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க ஞான

Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள் Read More »

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae

வரவேணும் எனதரசே – Varavenum Enatharasae பல்லவி வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே. அனுபல்லவி அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! – வர சரணங்கள் 1.வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,ஆதார நிராதரா, அன்பான சகோதரா,தாதாவும் தாய் சகலமும் நீயே;நாதா, உன் தாபரம் நல்குவாயே. – வர 2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,இமையவர் அடி

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ – Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

Vallaal Ummai Theadi – வள்ளால் உம்மைத் தேடி

வள்ளால் உம்மைத் தேடி – Vallaal Ummai Theadi பல்லவி வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே! அனுபல்லவி தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றிதாங்கும் மெய்யனே சரணங்கள் 1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ!இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! – வள் 2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமேமெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! – வள் 3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதேஅடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! – வள் 4. தந்தேனெனை

Vallaal Ummai Theadi – வள்ளால் உம்மைத் தேடி Read More »

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும்

வரு பாவியை ஒரு போதிலும் – Varu Paaviyai Oru Pothilum 1. வரு பாவியை ஒரு போதிலும்வெறுக்கார் கிறிஸ்தேசுதிருவானவர் அருளால் உந்தன்கறை நீங்கிட மீட்பார் 2. பாவி உந்தன் மீட்பரண்டைதாவி ஓடி வருவாய்;கூவி அவர் பாதம் வந்துதாவி மீட்பைப் பெறுவாய் 3. நாடி வரும் பாவிகளைஓடு என முடுக்கார்பாடி மகிழ் கொள்ள மனமாறுதலை அளிப்பார் 4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்கந்தை யென்றுணரேன்எந்தன் இயேசு மீட்பர் பாதம்வந்து மனம் மாறேன் Varu Paaviyai Oru PothilumVerukkaar

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும் Read More »

வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும்கண்டிடும் உற்றார் உறவினரும்கூடுவீட்டு உன் ஆவிபோனால்கூட உனோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதேஅதை நம்பாதே மயக்கிடுமேமரணம் ஓர்நாள் சந்திக்குமேமறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலேவானவர் இயேசு நாமமல்லால்இரட்சிப்படைய வழியில்லையேஇரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும்மாறாத உந்தன் பெலவீனமும்கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்காயங்களல் நீ குணமடைய

வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY Read More »

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe

வசதியை தேடி ஓடாதே – அதுதொடு வானம்வசதிகள் நிறைவு தருவதில்லைவானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்துசுவிசேஷம் சொல்வதற்கு -2 ஆளுகை செய்ய நோ நோ நோ No No Noஅடிமைப்படுத்த நோ நோ நோ No No No-வசதி 2. அழகெல்லாம் அற்றுப்போகும்எழில் ஏமாற்றும் -2கவர்ச்சி எல்லாம் கானல் நீர்கடந்து போகும் சீக்கிரத்தில் -வசதி 3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்உண்டு வந்தார் யோவான் -2உலகத்தை கலக்கிய மனிதர் அவர்உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் -வசதி 4. பணமயக்கம்

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version