வி

Virumbathey Manamae – விரும்பாதே மனமே

பல்லவி விரும்பாதே, மனமே,-உலக வாழ்வை விரும்பாதே, மனமே;-பதவி என. சரணங்கள் 1. தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக் கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை – விரும்பாதே 2. அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும், மா மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் – விரும்பாதே 3. பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும், ஜலத்தின் ஓட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்துபோவார். – விரும்பாதே 4. திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி, என்றே […]

Virumbathey Manamae – விரும்பாதே மனமே Read More »

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில்

வினை சூழா திந்த இரவினில் – Vinai Soolathintha Iravinil பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை 2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;ஜோதிநட் சத்திரம்

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில் Read More »

Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் பல்லவி விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய் விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான். சரணங்கள் 1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு விஷமான பாவத்தினால் இறந்தோர். – விசு 2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. – விசு 3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச் சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். – விசு 4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். – விசு 5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட

Visuvaasathaal Neethimaan Pilaippaan – விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் Read More »

Vinnakathin Arul Mazhayae Pozhkintrathae – விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே

தொகையறா: விண்ணகத்தில் விண்ணவர் புகழ்கின்றனர்..மண்ணகத்தில் மாந்தரெல்லாம் மகிழ்கின்றனர்..நீல வண்ண வானை நோக்கிஉயரும் இந்தக் கொடியிலே…பிரகாசமாய் வீற்றிக்கும் எங்கள் பிரகாச மாதாவே..! Pallavi விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே – என் அன்னையே உன் வெற்றிக்கொடி பறக்கின்றதே – (2)என் நெஞ்சில் என்றும் வாழும் அணையாத தீபம் நீயே மாறாத அன்பு தாயே.. மரியே நீ வாழ்க – (2)மரியே… வாழ்க (3)… தாயே வாழ்க (1) Charanam புயல்காற்றில் தத்தளித்த கப்பலையும் கரைசேர்க்கபணிவோடு வேண்டி நின்றார் உன்னிடத்திலே.. வீழ்ந்தோரின்

Vinnakathin Arul Mazhayae Pozhkintrathae – விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே Read More »

Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே

பல்லவி விலைமதியா ரத்தத்தாலே மீட்கப்பட்டீரே. சரணங்கள் 1. உலையும் பொன் வெள்ளி உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ சிலுவையி லேசுபரன்-வலத் திருவிலாவில் வடியும். – விலை 2. நீருமக் குரிமை சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ சீர்மண மகனுடைமை,-நீவிர் சிந்திப்பது கடமை. – விலை 3. ஆகங்கள் அவர்க்கு ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ மோகஇச்சைக ளணுகாதிருத்தல் முக்கியமென்றறியீர். – விலை 4. ஆவியுந் தேவன் அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ தேவதுதிக ளதிலே-எழச் செய்வீர் தினமு மிகவே. -விலை 5. மனமது அவர்க்கு மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ பிளமுறு கேடறிவு-அதைப் பின் தொடர்வது

Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே Read More »

Visuvaasiyin Kaathil Pada – விசுவாசியின் காதில்பட

பல்லவி விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு 2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு 3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு 4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு 5. என்னாண்டவா, என்

Visuvaasiyin Kaathil Pada – விசுவாசியின் காதில்பட Read More »

Vinmani Ponmani – விண்மணி பொன்மணி

1. விண்மணி பொன்மணி ,வித்தக மணியே , விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே , சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி ! 2. பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே , பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே , கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக் கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே ! 3. மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே , மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,

Vinmani Ponmani – விண்மணி பொன்மணி Read More »

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil 1. வியாதியஸ்தர் மாலையில்அவஸ்தையோடு வந்தனர்;தயாபரா, உம்மண்டையில்சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய்இப்போதும் பாதம் அண்டினோம்பிரசன்னமாகித் தயவாய்கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால்அநேகர் கிலேசப்பட்டனர்;மெய்பக்தி அன்பின் குறைவால்அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும்பற்றாசை பலர் கொண்டாரே;உற்றாரால் பலர் நொந்தாலும்,மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையைபூரணமாய்ப் பெறாமையால்,எல்லோரும் சால துக்கத்தைஅடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்மா துன்பம் நீரும் அடைந்தீர்;எப்பாடும் பாவமும் அன்பாய்ஆராய்ந்து பார்த்து அறிவீர். 7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;நீர் தொட்டால்

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil Read More »

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே – Visuvaasikalae Jeya kembeerarae 1. விசுவாசிகளே!ஜெயக் கெம்பீரரே!வாருமிதோ பெத்லகேமுக்கு;மேலோக ராஜன்பிறந்தார் பாருங்கள்!வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள்பாடி மகிழுங்கள்வான லோகத்தின் வாசிகளே!உன்னதனுக்குமகிமை பாடுங்கள்;வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே!இன்றுதித்த பாலனே!இயேசுவே! உமக்கு மகிமைதேவனின் வாக்குதோன்றிற்று மாம்சத்தில்;வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 1.Visuvaasikalae Jeya kembeeraraeVaarumitho BethlakeamukkuMealoga RaajanPiranthaar PaarungalVaarum Thozhuvom,Karththan – Kiristhuvai 2.Koodi PaadidungalPaadi MagilungalVaan logaththin VaasikalaeUnnathanukku

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு

விண்டார் கிறிஸ்தேசு – Vindaar Kiristhesu 1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்படவென்றே ஒரு உவமைஉண்டு ஒருவனுக்குப் – புதல்வர்இரண்டவரிலிளைஞன் 2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்வந்திடும் பங்கதனைதந்திடுமென்று கேட்டுத் – தவறாமல்தன் வீதம் வாங்கிக்கொண்டான் 3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள்செய்தான் பல தோஷம்;தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த்தீர்ந்தான் வெகு மோசம் 4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப்பசியினால் வருந்திபஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத்தஞ்சமென்று சார்ந்தான் 5. பன்றிகளை மேய்த்தான் – தவிட்டினால்பசியாற நினைத்தான்;பன்றிக்கிடுந்தவிடும் –

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு Read More »

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதேநான் கொண்ட காயம் பெரியதேநான் கண்ட பலதில் அறியதே…2நான் போகும் பாதை புதியதேஆனால் உம் சத்தம் தேற்றுதே…2 விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்வனைந்தவர் உடைக்கல…என்னையும் மறக்கல…சீரமைபாறிவர் என்பதை நம்புவேன் விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள்

Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics Read More »

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks