கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo

கலங்காதே நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ. 1. (நீ அறியாது நித்திரையில் கூடஅருகில் இருந்து நான் காவலானேன்) x 2(நீ அகன்று போகும் நேரத்திலும் கூடநிழல் போல் நான் வருவேன்) x 2உள்ளே குளிராய் இறங்கிடுவேன்.கலங்காதே, […]

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo Read More »

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile

Lyrics and Meaning:கனிவான உந்தன் அன்பிலேநான் மகிழ்வேன் என் இயேசுவேஇனிமையான உம் வார்த்தையில்நான் உருகிப்போவேன் என் தேவனே-2 என் மனதில் நிறைவான உம்மைபோற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான 1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்அதிசயமானது உம் நாமமேஇனிக்கும் தேனின் ஊற்றை விடவும்மதுரமானது உம் நாமமே-2 சமர்ப்பணமோடு உம் அருகில் நின்றுநிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான 2.சோர்ந்து போன என் வாழ்விலேஒளியான உம்மை உயர்த்துவேன் நான்கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவிமனதார உம்மை துதித்திடுவேன் உம் கிருபையால் முடிந்ததை மறந்துமறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile Read More »

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 1.கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே-2அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu Read More »

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள்நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள்போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீதவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒரு போதும் கைவிடாமல்விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்றுகலங்கி நீ போனாலும்வீணான பழிகளால்சோர்வாகி நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒருபோதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE Read More »

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே-2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2 2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம்-2யோபை போல அணைத்தும் இழந்தால்மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில் Karuvaraiyil Thondrum

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Read More »

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம்உம் மேலே வைத்துவிட்டேன்-2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன்என்று சொல்லி சென்றீரேஇம்மானுவேல்-4 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar Read More »

கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர் 1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2யாக்கோபில் நியாயங்களும்நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர் 2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோஅவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2என் பாவம் என்னை விட்டுதூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர் அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயாஅல்லே அல்லேலூ அல்லேலூயா-2  

கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar Read More »

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren

 கண்ணீரோடு ஜெபிக்கிறேன்கரம் விரித்து ஜெபிக்கிறேன்கர்த்தாவே மனமிரங்கும் (2) என் ஜனங்கள் அழிகின்றதேவாதையினால் மடிகின்றதே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) எல்லாராலும் கைவிடப்பட்டுஉறவுகளை இழந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) வீடுகளிலே அடைக்கப்பட்டுவார்தைகளினால் மனமுடைந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) உம் வார்த்தையை அனுப்பிடுமேஉம் தழும்புகளாலே சுகம் தாருமே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) Kaneerodu JebikirenKaram Virithu jebikirenKarthave manamirangum En Janangal AzhikintratheVaathaiyinaal MadikintratheDevane

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren Read More »

கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கைஉம்மை அன்றி வேறு துணை இல்லை தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்கதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோநினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லைநீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லைநாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம்

கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil Read More »

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam

கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதால் மகிழுவேன் அவர் என்னோடு இருப்பதால் யார் என்னை அசைக்கமுடியும் அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் மறைவிலே சிறகினால் மூடிடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் பலவீனம் மாற்றி பெலனாக மாறி புது வாழ்வு தருபவர் புகலிடமானவர் இருளினை அகற்றியேஒளியாக வந்திடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து செம்மையாய் மாற்றுபவர்

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam Read More »

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi

கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்மேலான நாமத்தை பாடி போற்றுவோம்மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்நல்லவர் வல்லவர் பெரியவரே வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திடகலங்கிடாதே திகைத்திடாதேமேலான காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்வறட்சியான உந்தன் பாதையைவற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்எண்ணெயினால் உன்னை அபிஷேகித்துபாத்திரம் நிரம்பி வழியச் செய்வார் VENDUTHAL KETPAAR |Tamil Christian Song HD | CBLJC(official)

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi Read More »

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani

கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரே (2)கண்ணீரை சேர்த்துக் கொண்டுதுருத்தியில் வைத்துக் கொண்டுபதிலுக்கு சந்தோஷத்தைஅள்ளித் தருபவவரே (2) கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரேநீ அழாதே நீ அழாதேநீ அழாதே செல்வமே அழாதே தனிமையில் நடக்கும் போதெல்லாம்என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)பாதைகள் மறையும் போதுதிசைகள் மாறும்போது வேகமாய்இறங்கி வருவாரேபாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)கண்ணின் மணி கண்ணின் மணிஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக்

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version