கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.
கலங்காதே, நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.
திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.
திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.
எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.
எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.
கலங்காதே, நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.

1. (நீ அறியாது நித்திரையில் கூட
அருகில் இருந்து நான் காவலானேன்) x 2
(நீ அகன்று போகும் நேரத்திலும் கூட
நிழல் போல் நான் வருவேன்) x 2
உள்ளே குளிராய் இறங்கிடுவேன்.
கலங்காதே, நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.

2. (நீ எனக்கு அளித்த காயங்களெல்லாம்
மறந்து நான் உனக்காய் காத்திருப்பேன்) x 2
(வலிக்கின்ற நெஞ்சிலே தேற்றரவாய் உனக்கு நிழலாய் சேர்ந்திருப்பேன்) x 2
என்றும் மேய்ப்பனின் மனதோடே நான்.
கலங்காதே, நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.
திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.
திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.
எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.
எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.
கலங்காதே, நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.

Kalangaathay Nee Yenthan Mahanalloo | Jinson Poomkudy | Latest Tamil Christian Devotional Song 2020

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version