கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren
கண்ணீரோடு ஜெபிக்கிறேன்கரம் விரித்து ஜெபிக்கிறேன்கர்த்தாவே மனமிரங்கும் (2) என் ஜனங்கள் அழிகின்றதேவாதையினால் மடிகின்றதே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) எல்லாராலும் கைவிடப்பட்டுஉறவுகளை இழந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) வீடுகளிலே அடைக்கப்பட்டுவார்தைகளினால் மனமுடைந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) உம் வார்த்தையை அனுப்பிடுமேஉம் தழும்புகளாலே சுகம் தாருமே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) Kaneerodu JebikirenKaram Virithu jebikirenKarthave manamirangum En Janangal AzhikintratheVaathaiyinaal MadikintratheDevane […]
கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren Read More »