கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam

கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதால் மகிழுவேன் அவர் என்னோடு இருப்பதால் யார் என்னை அசைக்கமுடியும் அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் மறைவிலே சிறகினால் மூடிடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் பலவீனம் மாற்றி பெலனாக மாறி புது வாழ்வு தருபவர் புகலிடமானவர் இருளினை அகற்றியேஒளியாக வந்திடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து செம்மையாய் மாற்றுபவர் […]

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam Read More »