Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா […]

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »

Enthan Thaazhvil Ennai song lyrics

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்

Enthan Thaazhvil Ennai song lyrics Read More »

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Read More »

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »

Ethanayo Naamangal song lyrics

எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (2)எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பதுஅதி உன்னத தேவன் என்று ஆகுமே x(2) யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) என்றென்றும் உயிரோடு இருப்பவர்எல் ஓலம் என்று அழைக்கிறோம் x(2)நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்யேகோவா

Ethanayo Naamangal song lyrics Read More »

Enakku yaarundu kalangina neraththil songs lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai

Enakku yaarundu kalangina neraththil songs lyrics Read More »

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics

என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லைநீர் விலகவில்லைஉம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானேவறண்ட வயல்வெளி நான் தானே- (2)என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) – வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே,மதில் இடிந்த பட்டணம் நானே- (2)என் இதயம் முழுதும் பல காயம் தானேஎன் இதயம் முழுதும் பல

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics Read More »

Aasaiyellam Neeare Tamil christian song lyrics

Aasaiyellam Neeare Tamil christian song lyrics எந்தன் வாஞ்சை நீரல்லோஉம்மை நினைத்து பாடுவேன்உம்மை துதித்து என்றும் போற்றிஉந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமாப்போலஎன் ஆத்துமாவும் தேவாஉம்மை வாஞ்சித்தே கதறுதே நீரே எந்தன் கன்மலையும்கோட்டையும் அரனுமானவர்என் சந்தோஷமே என் சமாதானமேஎன் நித்திய நம்பிக்கையே பரலோகில் உம்மை அல்லால்எனக்கு யாருண்டு இயேசுவேஇப்பூவினில் உம்மையன்றிவிருப்பம் வேறு ஏதைய்யா பாசமிகு அண்ணல் நீரேநித்திய ஜீவனில் காரணரேஜீவன் தந்து என்னை மீட்டவரேஉந்தனை தொழுகிறேன் பரிசுத்தமும் சத்தியமும்

Aasaiyellam Neeare Tamil christian song lyrics Read More »

Uyar Malaiyo Jhon Jebaraj Song Lyrics in Tamil

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு

Uyar Malaiyo Jhon Jebaraj Song Lyrics in Tamil Read More »

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர்என்னை நடத்துகின்றவர்என்னை பாதுகாப்பவர்என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போதுஎன் பாதை காட்டினீர்என்னால் முடியாத போதுஎன்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போதுஎன்ன உணர்த்தி நடத்தினீர்உம்மை நோக்கடித்த போதும்உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போதுஎன்னோடு கூடவந்தீர்நான் குனிந்த இடத்திலேஎந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்என் வாழ்வில் தருகின்றீர்நான் நினைப்பதற்கும் மேலாய்என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை   ENNAI VITTU KODUKATHAVAR LYRICS IN ENGLISH 

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics Read More »

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே

என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே 1.நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நாளெல்லாம் நினைத்தீரே அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே 2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும் நம்பினோர் என்னை

En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks