Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics
எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன்தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2கோபதாபம் என்னை விட்டு மறையும்விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன்அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் – […]
Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics Read More »