Ummal Agatha kariyam – உம்மால் ஆகாத காரியம்

உம்மால் ஆகாத காரியம்ஒன்றுமில்லை (4)எல்லாமே உம்மால் ஆகும்அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும்(2) 1. சொல்லி முடியாத அற்ப்புதம் செய்பவர் நீரே ஐயா நீரேஎண்ணி முடியாத அதிசயம்செய்பவர் நீரே ஐயா நீரேஅப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால் 2. எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரேஎனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரேஅப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – […]

Ummal Agatha kariyam – உம்மால் ஆகாத காரியம் Read More »

Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய்

உம்மை நேசிப்பேன் உரித்தாய் – Ummai Neasippean Uriththaai 1. உம்மை நேசிப்பேன் உரித்தாய்உள்ளம் அனைத்தும் கேட்டீர்;தருவேன் உயிரோடெல்லாம்என் நேசத்தை மூட்டுவீர்!நீர் மகிழ்ந்திட சுமக்கும்பாரம் லகுவாயிடும்;உம் சமூகம் எத்துக்கமும்இன்பமாக மாற்றிடும்! பல்லவி மீட்பா! உம்மை என்றும்நேசிக்கும் என்னுள்ளம்உந்தன் தயை ஒன்றேஎன் ஆவியைத் தேற்றும்! 2. உம்மை நேசிப்பேன் காட்டும் உம்மகத்துவ வல்லமை!கல்வாரிக் காட்சியால் மாற்றும்என் சந்தேகங்களையே!பாவத்தால் வந்த வெட்கத்தைஉமதன்பு பார்க்கலை!எனக்கு மன்னிப்பளிக்கஏற்றீர் எத்தனை வாதை! – மீட்பா 3. உம்மை நேசிப்பேன் என் உள்ளம்களிகூரும் அப்போதான்!இன்பத்திலும் துன்பத்திலும்உம்மண்டை

Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய் Read More »

Ummalae yentri Ratchaka – உம்மாலேயன்றி இரட்சகா

உம்மாலேயன்றி இரட்சகா – Ummalaeyentri Ratchaka 1. உம்மாலேயன்றி இரட்சகா!பேர் நன்மை காண்கிலேன்;மெய்ச் சமாதானம் இன்பமும்வேறெங்கும் பெற்றிலேன் பல்லவி வெறொன்றினாலும் இரட்சகா!மெய்ப் பாக்யம் அடையேன்உம்மாலே தான் என் ஆண்டவா!சந்தோஷமாகிறேன் 2. பேரன்பை உணராமலேமெய்ப் பாக்யம் நாடினேன்நான் ஆவலோடு தேடியும்ஏமாறிப் போயினேன் – வேறொன்றி 3. பூலோகப் பொருள் இன்பத்தைபின்பற்றி நம்பினேன்சற்றேனும் அற்ப வாழ்வினால்நான் திருப்தியாகிலேன் – வேறொன்றி 4. இப்போதே உந்தன் இரட்சிப்பைகண்டிளைப்பாறினேன்;ஆனந்தம் பொங்கி இன்பமாய்நான் போற்றிப் பாடுவேன் – வேறொன்றி 1.Ummalaeyentri RatchakaPear Nanmai KaankileanMei

Ummalae yentri Ratchaka – உம்மாலேயன்றி இரட்சகா Read More »

Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்

உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் – Ullangal Aaraayum Karthar Mun 1. உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்சுத்தமாய் ஜீவிப்ப தெப்படி?உள் வினையைப் போக்கத் தேடும் நான்விடுதலை பெறல் எப்படி?தீவினை என்னுள்ளிருப்பதால்சிற்றின்பம் மதி மயக்குதேதெய்வமே! உம் வல்லமையால்அருள் புரியாயோ அப்பனே! பல்லவி பாலிலும் வெண்மை! வெண்மையாக்குமேன்பாலிலும் வெண்மையாக்குமேன்என் உள்ளம் மீட்பர் இரத்தத்தால் 2. இரட்சகா! கிட்டி சேரீரோ?அடியேன் குற்றத்தைக் காட்டிட!ஏழை என் ஜெபம் கேளீரோ?இப்போதே என் உள்ளத்தை மாற்ற!ஓர் போதும் மாறாத தேவனே!என்றும் உந்தன் சக்தி குன்றாதே!ஏழையின்

Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் Read More »

Ummun Nirka Devae – உம்முன் நிற்க தேவே

உம்முன் நிற்க தேவே – Ummun Nirka Devae 1. உம்முன் நிற்க தேவே!எந் நிலை காட்டுமேன்!நான் பாடிடும் எக் கேள்விக்கும்விடை யளிப்பேனே பல்லவி கெஞ்சும் வேளையில் உம் கிருபையால்நெஞ்சின் குறை யாவையும் நேரில் காட்டும் மீட்பா! 2. முன் போல் நானிப்போதும்சன்மார்க்க ஜீவியா?உம் ஆவி நிறைந்தவனாய்பின்பற்றி வாறேனா? – கெஞ்சும் 3. எண்ணம் செய்கையிலும்என்னுள்ளம் சுத்தமா?எந்த நாளும் என் இரட்சிப்பைநான் காத்துக் கொண்டேனா? – கெஞ்சும் 4. முன்னுள்ள வைராக்கியம்இந்நாளிலுமுண்டா?உம் ஊழியத்தில் இன்னும் நான்இன்பம் காண்கிறேனா?

Ummun Nirka Devae – உம்முன் நிற்க தேவே Read More »

உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae

உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae 1. உம் சித்தம் தேவா உம் சித்தமேகுயவன் நீர் தாமே களிமண் நானே;உம் சித்தம் போல ஆக்கும் என்னைஒப்புவித்தேனே பூரணமாய் 2. உம் சித்தம் தேவா உம் சித்தமேதேடும் என்னை தம் சித்தம் போல;கழுவும் என்னை வெண்மையாகதம் சமூகம் நான் பணிகிறேன் 3. உம் சித்தம் தேவா உம் சித்தமேநொந்து சோர்பானேன் தாங்கிடுமேவல்லமை யாவும் தமக் கென்றும்தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா! 4.

உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae Read More »

Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில்

உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே, உனின் நாமம் உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக; உனது ராச்சிய முறை வருக; முன்னிய உனது சித்தமே பரத்தில் முடியுமாப் போல, இப்புவியில் முடிவுறச் செய்யப் படுவது மாக; முழுதும் நின் கரத்தையே நோக்கும் நின் அடியார்க்கன் றாடக உணவு நிரம்பவே அருள்; பிறர் இயற்றும் நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல, நிமலனே, எம்பவம் மனியாய்; இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல் இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்;

Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில் Read More »

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம்

உச்சித மோட்ச பட்டணம் – Utchitha Motcha Pattanam பல்லவி உச்சித மோட்ச பட்டணம் போகஓடி நடப்போமே;-அங்கேஉன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு. சரணங்கள் 1.சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்சேனையின் கூட்டமதாய்,-எங்கள்ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்சீயோன் பதி மனுவேல். – உச்சித 2.அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்அதிபதி யேசையர்-அங்கேஇன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்என்றென்றும் ஆறுதலே. – உச்சித 3.கீதங்களோடு யேசுவைப் போற்றிக்கெம்பீரமாய் நடப்போம்;-அங்கேகிளர் ஒளியுள்ள பட்டன ராசன்கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித Utchitha Motcha Pattanam PogaOodi Nadapomae

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம் Read More »

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை

உன்றன் திருப்பணியை – Untran Thirupaniyai பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரியஉதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டுவந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமேவெளியிட் டறிக்கை செய்யவோ?-உலகாதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்அடைந்து ப்ரகாசிக்கவோ?ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன் 2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டுவெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்பான முணவுபிந்த பலபிணி வருமென்றபயத்தாலே

Untran Thirupaniyai – உன்றன் திருப்பணியை Read More »

Uthavi Seitharulae – உதவி செய்தருளே

பல்லவிஉதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர் யாம்உதவி செய்திடவே. அனுபல்லவி உதவி செய்தருள் மோட்சஉசிதக் கோனே! நீ பூவில்பதவி தந்திட வந்த போதினில்பலருக்குதவின பான்மை போலவே. – உதவி சரணங்கள் 1. ஒருவரொருவர்க்காய்-சிலுவை தூக்கஒத்தாசை தருவாய்!தருண நேச சகாயம் சகலர்க்கும் புரியசகோதரன் படும் கஷ்டங் கவலையில்சன்மனத்தொடு பங்கு பெற்றிட. – உதவி 2. உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள்ஒன்றாய்ப் பொருந்தவே,எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட,எந்தையே! உனையருகி நெருங்கிட,உன்தயை செயல் தந்து மேற்பட. – உதவி 3. பிரியாமல் உனையே-பற்ற எமக்குப்பெலன் தா! நீ

Uthavi Seitharulae – உதவி செய்தருளே Read More »

Unnatha Devanin Akkini – உன்னத தேவனின் அக்கினி

அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினி பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி 2. மோசேக்கால கால முட்செடி அக்கினி எலியாக்கால பலிபீட அக்கினி அக்கினி 3. ஆவியின் அக்கினி அபிஷேக அக்கினி எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி

Unnatha Devanin Akkini – உன்னத தேவனின் அக்கினி Read More »

Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர்

உனக்கொத்தாசை வரும் நல் உயர் – Unakkothaasai Varum Nal Uyar பல்லவி உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ! அனுபல்லவி தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன சரணங்கள் 1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன 2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன 3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். –

Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks