அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai

அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார் அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் […]

அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai Read More »

அவர் தோள்களின் மேலே -Avar tholgalin melae

அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரைநோக்கி கூப்பிட்டேன்என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே-2என் பட்சத்தில்

அவர் தோள்களின் மேலே -Avar tholgalin melae Read More »

அடைக்கலம் ஆனவரே என் பெலனும் ஆனவரே -Adaikalam aanavarae En Belanum aanavarae

Adaikalam aanavaraeEn Belanum aanavaraeAabatthu kaalathilEn thunaiyum aanavaraeOh..Unnadham aanavaraeEn Uraividam aanavaraeUyirulla naalellaam En uyarndha adaikkalamae Chorus Kartharin vaarthaiKartharin vallamaiKartharin vettri Enakkundu Avar en swaasamAvar en nesamAvare enakku All in AllAll in All, enakku All in AllAll in All, Jesus is All in All Kanmalai aanavaraeEn kottaiyum aanavareKalangina neram ellaamEnnai thooki niruthineeraeOh..Kedagam aanavaraeEn thurugamum aanavaraeKashtangal matthiyulumEnnai nadathi

அடைக்கலம் ஆனவரே என் பெலனும் ஆனவரே -Adaikalam aanavarae En Belanum aanavarae Read More »

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

அன்பனே விரைவில் வா – உன்அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2) 1. பாவச் சுமையால் பதறுகிறேன்பாதை அறியாது வருந்துகிறேன் (2)பாதை காட்டிடும் உன்னையே நான்பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)வாழ்வின் உணவே உன்னையே நான்வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் 3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்இதயம் நொந்து அழுகிறேன் (2)ஒளியாய் விளங்கும் உன்னையே நான்வழியாய் ஏற்றுக் கொள்கிறேன் அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa Read More »

அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae

அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையில் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1. அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் நீரே எமை மீட்டீர்பொற்புடன் அப்ப ரச குணத்தில்எப்பொழுதும் வாழ் இறைவனானீர்எத்தனை வழிகளில் உமதன்பைஎண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் 2. கல்வாரி மலையின் சிகரமதில்கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்நற் கருணை விசுவாசமதில்நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்யாவரும் வாழ தயை புரிவீர் Anbin Deva NarkarunaiyilaeAzhiyaa Pugalodu VaazhbavaraeAnbu Paadhaiyin Vali NadanthaeAdiyor Vaazhndhida Thunnai seyveer

அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae Read More »

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar

Aruvadai Undu | Benny Joshua | Tamil Christian Song 2020 அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே-2வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar Read More »

அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PARAIYANA YESUVAE

அடைக்கலப் பாறையான இயேசுவே அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)நீரே எனது வலிமை நீரே எனது பெருமைநீரே எனது வாழ்வு இயேசையா (2) தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2) உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2) என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின்

அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA PARAIYANA YESUVAE Read More »

அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae

அழைத்தவரே அரவணைத்தவரே மீட்டவரே ஆசீர்வதித்தவரே அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் உன் என்றீரே உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயப்படேன் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் என்று சொன்னீரே நான் கர்த்தருக்காக காத்து இருக்கும் பொது பெலனடைவேன் நான் கழுகை போல உயர பறந்து உலகத்தை ஜெயித்திடுவேன் Lyrics: AzhaithavaraeAravanaithavaraeMeetavaraeAaseervathethavarae Azhaithavar

அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae Read More »

அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai kavarnthavare lyrics

அன்பால் என்னை கவர்ந்தவரேஎன்னுள் வாழ்பவரேஎன் நேசர் நீரே – 2 நான் என்னென்று சொல்வேன்உம் மாறாத அன்பைஉயிர் வாழும் நாளில்ஒரு போதும் மறவேன் 1. வழி தெரியாமல் அலைகின்ற நேரம்கருணையால் என்னை அழைத்தீர் – 2இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன் 2. தாயினும் மேலாய் அன்பதை பொழிந்துதூக்கிய சுமந்தவர் நீர் – 2அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2என்னையே தருகிறேன் ஏசுவே அன்பே உம்மை மரவேனோஉம்மை பிரிவேனோஎன்

அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai kavarnthavare lyrics Read More »

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum

அப்பா உம் முகத்த பார்க்கனும்அழகான கண்கள ரசிக்கனும்இதுவே எனது ஆசஇதுவே எனது வாஞ்ச 1.ஆதாமோடு உலாவின தெய்வமேஏனோக்கோடு பேசின தெய்வமேஏன் இந்த மெளனமேஇப்போ என்னொடு பேசுமே – 2(அப்பா உம்) 2. ஏசாயாவின் கண்கள் கண்டதேசிங்காசனத்தில் வீற்றிருக்கும்தேவனைஏன் இந்த தாமதமே இப்போஉம்மை காட்டுமே – 2(அப்பா உம்) 3. ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்எலிசாவின் மேல் இறங்கினவல்லமை – 2 ஏன் இந்த தயக்கமே உந்தன்சால்வையை போடுமே – 2(அப்பா உம்) Appa Um Mugatha PaarkkanumAzhagana

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum Read More »

அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததேஅப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2) முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவுமுற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததேஉம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே(2)உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே(2) . அப்பா உந்தன் ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கியஉம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனேஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்(2)நன்மையும் கிருபையும் என்னைதொடருமே . அப்பா உந்தன் மோசேயோடு உடனிருந்த தேவனல்லவாஉம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவாமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே. அப்பா உந்தன்

அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu Read More »

அட என்ன மாயமோ – Ada Enna Mayamo song lyrics

LYRICS அட என்ன மாயமோ! மனம் லேசாமாறுதேதேயா தேஞ்ச என நெஞ்சு இப்போ தெம்பா துடிக்குதே!ஒரு இறகை போலவே நா காத்துல மெதக்குறேன் பல எல்லை தாண்டி வானங்கள் தொட்டு விண்ணில் பறக்குறேன் சில கவிதை எழுத பேனாக்கள் முணைய கூர்மையாகுரேன் என் நேசர் வரவை என்னாலும் எண்ணி துடியா துடிக்குறேன் மேசியா அவர் சுவாசம் நம்மிலே வெல்வோமே இனி பட்டைய கெளப்புவோம் அட போரிங் வாழ்கையா ஸ்டைலா மாறுமே சிட்டு சிட்டா பறக்கும் சிட்டுக்குருவி சிட்டுகுருவி

அட என்ன மாயமோ – Ada Enna Mayamo song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version