அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi

அதிகாலை தினம் தேடியே – உம்முகத்தினில் விழித்திடுவேன்புதுகிருபை அதை தேடியே – உம்பாதத்தில் அமர்ந்திடுவேன்ஆனந்தம் பேரின்பம் – என்அன்பின் பாதத்திலேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்துகாலையில் பணிந்திடுவேன்கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்துமகிமையை செலுத்திடுவேன்பாதத்திலே முகம் பதித்துமுத்தங்கள் செய்திடுவேன்ராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேடகண்களும் விழித்திடுதேஉம்மனம் குளிர என் மனம் பாடஆயத்தமாகிடுதேஉம் வசனம் தியானித்திடஉள்ளம் காத்திடுதேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 3. […]

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi Read More »

அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo

அத்தி மரம் போல எத்தனையோ பேர்கள் புத்தியில்லாமல் வாழ்கிறார் அர்த்தமும் இல்லாமல் கர்த்தரும் இல்லாமல் அலங்கோல வாழ்க்கை வாழ்கிறார் உன்னில் கனி ஒன்றும் இல்லையேல் வெட்டி எறியப்படுவாய் நீயும் வேரருகே கோடாரி உள்ளதே உணர்வாய் இனிக்காலம் செல்லாதே – அத்தி மரம் போல 1. பார்வைக்கு பசுமையாய் இருந்தது அத்திமரம் ஆசையோடு இயேசு கனிதேடினார் ஏமாற்றம் இப்படித்தானே பற்பல மனிதர் வாழும் வாழ்க்கை தான் பல வேஷமே– உன்னில் கனி ஒன்றும் 2. அநியாயம் செய்பவன் இன்னும்

அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo Read More »

அணைக்கும் கரங்களுண்டு -Anaikum karangal undu

அணைக்கும் கரங்களுண்டு ஆற்றும் நேசருண்டு வேஷமான மனித உலகில் தேற்றும் இயேசுவுண்டு – 2 1. அன்பின் பஞ்சத்தினால் அலைந்து திரிந்தேனே மிஞ்சும் சோகத்தினால் நெஞ்சம் துடித்தேனே அன்பர் அன்பு துன்பம் நீக்க இன்பம் கண்டேனே 2. அள்ளி அணைத்திடுவார் அணைத்து முத்தம் செய்வார் துள்ளி தூக்கிடுவார் தோளில் சுமந்திடுவார் இதய ஏக்கம் தீர்க்கும் தேவன் இயேசு நல்லவரே 3. அப்பா என அழைக்க இப்போ ஓடி வந்தேன் தாயின் மடி தவழும் சேயாய் மாறிடுவேன் மார்பில்

அணைக்கும் கரங்களுண்டு -Anaikum karangal undu Read More »

அண்ணே அண்ணே -Anne Anne tamil christian song lyrics

அண்ணே! அண்ணே! அண் ஆ! என்ன தம்பி தம்பி இந்த மானிடர் அன்பு அண் அது முருங்கை கொம்பு 1. தம்பி இளநீள வானமும் இலைதரும் பசுமையும் இயேசுவின் அன்பினைக்காட்டுதண்ணே பாடுகின்ற பறவையும் பறக்கும் குருவியும் இயேசுவின் அன்பினைப் பாடுதண்ணே அண் நன்றிகெட்ட மனிதனை நம்பாதே தம்பி நம்புவதற்கு அவன் எம்மாத்திரம் மனிதன் சந்தர்ப்ப வாதியன்றோ (2) – தம்பி அண்ணே! அண்ணே! 2. தம்பி நம்பி நீயும் பழகுகின்ற நல்லதொரு உறவுக்குதான் நட்பு என்று நீயும்

அண்ணே அண்ணே -Anne Anne tamil christian song lyrics Read More »

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே ஆபத்தில் அடைக்கலம் இயேசுவே ஆறுதல் தருபவர் இயேசுவே – அடைக்கலம் 1. பாவிக்கு அடைக்கலம் இயேசுவே – கொடும் பாதகர்க்கு அடைக்கலம் இயேசுவே பாதை மாறி பயணம் செய்வோர்க்கும் பரிசுத்த தேவனே அடைக்கலம் (2) தஞ்சமென்று எந்த (ஓ..ஓ..ஓ) வஞ்சகர் வந்தாலும் (2) தள்ளிடா இயேசுவே அடைக்கலம் (2) கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்று கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம் 2. மண்ணுலகில் பிறந்த மனிதனுக்கு என் மன்னவன் இயேசுதான் அடைக்கலம்

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve Read More »

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha karam unnai

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்அன்பின் ஜனமே கலங்காதேஆறுதல் உன்னை நிரப்பிடும்இலங்கை ஜனமே திகையாதேஇமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன்இனிமேலும் உன்னை மறப்பதில்லை (2) அகதியாய்ப் போன ஜனங்களெல்லாம்மீண்டும் வீடு வருகின்றதைஎனது கண்கள் பார்க்கின்றதேஎனது வாஞ்சை பெருகின்றதே (2) உலர்ந்துபோன எலும்பு எல்லாம்உயிர்பெற்று சேனையாய் எழுந்ததுபோல்அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமேதேசம் ஜனங்களால் நிறையட்டுமே (நிரம்பட்டுமே) (2) பாழாய்ப்போன கிராமம் எல்லாம்மகிமை நிறைந்த பட்டணங்களாய்மாறும் நேரம் வருகின்றதேமன்னவன் இயேசு மாற்றுகின்றார் (2)

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha karam unnai Read More »

அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar neer varuga

அக்கினிமயமானவரே நீர் வருக அச்சாரமானவரே நீர் வருக ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக காற்றாய் வீசுபவரே நீர் வருக எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக முத்திரை அடையாளமானவரே நீர் வருக புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக ஆவியானவரே நீர் வருக எங்கள் மீது இறங்கி அருள் தருக அல்லேலூயா அல்லேலூயா – 6 1. நீர் வரும்போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும் நீர் வரும்பொழுது சமாதானம் எனக்கு உண்டாகும் 2. நீர் வரும்போது

அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar neer varuga Read More »

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan enakulle

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்வெற்றி எனக்குத் தான் – 2 1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அபிஷேகம் எனக்குத் தான் – 2 2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்இந்த அபிஷேகம் முறிக்குமே – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அதிசயம் எனக்குத் தான் – 2 3.என் பாத்திரம் அபிஷேகத்தால்அது நிரம்பி வழியுமே – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அக்கினி எனக்குத் தான் –

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan enakulle Read More »

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமேபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae Read More »

அகிலமெங்கும் போற்றும் -Agilamengum pottrum

அகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும்பரிசுத்த நாமமேஅண்டினோரைத் தள்ளிடாமல்காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போதுபோக கூடுதேவல்லவரின் நாமம் கேட்கதீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும்

அகிலமெங்கும் போற்றும் -Agilamengum pottrum Read More »

அழகான காடுகளில் -Azhakana Kaadukalil

அழகான காடுகளில் அழிகின்ற உளளங்களில் அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே -2 அள்ளி அள்ளி பருகனும் சிலுவை அன்பை ருசிகனும் -2வாருங்கள் வழி காட்டுவோம் -2 பாமாலை பாடி பாடி பார் எங்கும் ஓடி ஓடி என் நேசர் அன்பை சொல்லுவேன் -2 அப்பா என்று அழைக்கும் சுவீகாரம் தந்தவரே பாடுவேன் உம்மை பாடுவேன் போற்றுவேன் உம்மை தளராது உழைத்திடுவோமே தயங்காது கொடுத்திடுவோமே தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே ஜெபமே வெற்றியின் ரகசியம்ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம்

அழகான காடுகளில் -Azhakana Kaadukalil Read More »

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன் என் தேவனில் களிகூருவேன் -2 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே வயல்களுமே விளையாமல் போனாலுமே -2 2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2 2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2 Atthimaram Thulir Vidaamal PonalumThiratchai balan kodamal ponalum Kartharil magilnthirupeanEn Devanil Kazhikooruvean 1.Olivamaram Balan Attru ponalumaeVayalkalumae Vilayamal

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version