Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக்

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர், பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும். 2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே; வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்; நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; பேர் ஒளிக் கதிரால் உள்ளம் மேன்மேலும் ஸ்வாலிக்கும். 3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும்; கார் மேகத்திலும் வான ஜோதி! […]

Anbae Vidaamal Serthu – அன்பே விடாமல் சேர்த்துக் Read More »

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன்

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் 1. அருள் நாதா நம்பி வந்தேன்நோக்கக் கடவீர்கைமாறின்றி என்னை முற்றும்ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்தி செய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்ஞானம் பெலனும்அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் Read More »

Anbodu Emmai – அன்போடு எம்மை

1.அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.இவ்வாறான பேர் நன்மைக்காய், பணிந்து கெஞ்சினோம் நீர் எம் தெய்வம் என்றுமே சுதந்தருமுமாம்i

Anbodu Emmai – அன்போடு எம்மை Read More »

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே

தேற்றரவாளனே பேரின்ப நதியில்பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே அக்கினி காற்றே தேற்றரவாளனேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமேஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ.. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்(2)கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமேமாறுமே…. மாறுமே ….மாறுமே……ஓ…ஓ…ஓ…ஜீவ நதியே( 2)பாய்ந்து செல்லுமே(2)ஓ…ஓ…ஓ..ஓ…ஓ…ஓ… காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாறே(2)துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோதுபாதையின் வெளிச்சம் அவரே…

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே Read More »

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

அற்ப வாழ்வை வாஞ்சியாமல் இன்பம் செல்வம் பின்பற்றாமல் தெய்வ நேசத்தை ஓயாமல் நாடுவாய், நாடுவாய் விரும்பாதே பேர் பிரஸ்தாபம் லோக மகிமை பிரதாபம் ஆத்ம வாழ்வின் நித்திய லாபம் நாடுவாய், நாடுவாய் நாடுவாய், தெய்வாசிர்வாதம் கர்த்தர் ஈயும் சற்பிரசாதம் பாவம் தீரத் திருப்பாதம் நாடுவாய், நாடுவாய், மீட்பர் போல் சுத்தாங்கமாக தாழ்மையோடு சாந்தமாக தொண்டு செய்ய ஆவலாக நாடுவாய், நாடுவாய், பிறர் இயேசுவண்ட சேர அவராலே கடைத்தேற தெய்வ சித்தம் நிறைவேற நாடுவாய், நாடுவாய், அருள் நாதர்

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல் Read More »

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக

1. அருள் மாரி எங்குமாக பெய்ய அடியேனையும் கர்த்தரே நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன் திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் 3. இயேசுவே நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும் ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் 4. தூய

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக Read More »

Arulin Poludhaana – அருளின் பொழுதான

1.அருளின் பொழுதான அன்புள்ள இயேசுவே, நரரின் ஜீவனான உம்மாலே என்னிலே வெளிச்சமுங் குணமும் சந்தோஷமும் திடமும் வரக் கடவது. 2.என் பாவத்தை மன்னித்து அகற்றியருளும்; சினத்தை விட்டு விட்டு என்மேல் அன்பாயிரும். என் நெஞ்சின் பயமற, நீர் சமாதானங் தரப் பணிந்து கேட்கிறேன். 3.அடியானை மீட்டோரே, நான் உம்மைச் சேவித்து தெய்வீக பக்தியோடே நடக்கிறதற்கு என் சிந்தையை முறித்து, புதியதாய்ச் சிஷ்டித்து, படைத்துக் கொண்டிரும். 4.நான் உம்மைச் சார்ந்தோனாக எப்போதும் உண்மையில் நிலைக்கிறதற்காக, நீர் எனக்கறிவில் வளர்ச்சி

Arulin Poludhaana – அருளின் பொழுதான Read More »

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா

1.அன்புருவாம் எம் ஆண்டவா, எம் ஜெபம் கேளும், நாயகா; நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும். 2.வாலிபத்தில் உம் நுகமே வாய்மை வலுவாய் ஏற்றுமே, வாழ்க்கை நெறியாம் சத்தியம் நாட்ட அருள்வீர் நித்தியம். 3.அல்லும் பகலும் ஆசையே அடக்கி ஆண்டு, உமக்கே; படைக்க எம்மைப் பக்தியாய் பழுதேயற்ற பலியாய். 4.சுய திருப்தி நாடாதே, உம் தீர்ப்பை முற்றும் நாடவே; வேண்டாம் பிறர் பயம் தயை, வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. 5.திடனற்றோரைத் தாங்கிட, துக்கிப்பவரை

Anburuuvaam Em Aandava – அன்புருவாம் எம் ஆண்டவா Read More »

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும்

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே! உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே; நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர் உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர், எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா; தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும் Read More »

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே

அதோ ஓர் ஜீவ வாசலே – Atho Oor Jeeva Vaasalae 1.அதோ! ஓர் ஜீவ வாசலே!அவ்வாசலில் ஓர் ஜோதிஎப்போதும் வீசுகின்றதே,மங்காத அருள் ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!அவ்வாசல் திறவுண்டதே!பாரேன்! பாரேன்!பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்கண்டடைவார் மெய்வாழ்வும்கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்அவ்வாசலில் உட்செல்வோம்எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்கர்த்தாவைத் துதி செய்வோம். 1.Atho Oor Jeeva VaasalaeAvvaasalil Oor JothiEppothum VeesukintratheMangaatha Arul Jothi Aa Aaalntha Anbu IthuvaeAvvaasal

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே Read More »

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர்

அபிஷேகம் பெற்ற சீஷர் – Abhishegam Pettra Sheeshar 1. அபிஷேகம் பெற்ற சீஷர்தெய்வ வாக்கைக் கூறினார்கட்டளை கொடுத்த மீட்பர்“கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம்ஏழை அடியாருக்கேஊக்கம் தந்து நல்ல எண்ணம்சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும்ஆவியால் நிறைந்தோராய்வாக்கைக் கூற வரம் தாரும்,அனல்மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேறசர்வ தேசத்தார்களும்உந்தன் பாதம் வந்து சேரஅநுக்கிரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவிஎன்னும் தேவரீருக்கேதோத்திரம், புகழ்ச்சி, கீர்த்திவிண் மண்ணில் உண்டாகுமே. 1.Abhishegam Pettra

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர் Read More »

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார் ஆனந்த கீதம் பாடியே பண் இசைப்பார் வெண் உடையார் தெய்வாசனம் முன்னே விண்வேந்தர் தயை போக்கிற்றே மண் மாந்தர் பாவம் நோவுமே; மேலோகிலே நீர் நோக்குவீர் உம் நாதர் மாட்சியே பாடற்ற பக்தர் சேனையே கேடோய்ந்து தூதரோடுமே பண் மீட்டுவீர்; விண்நாதர்தாம் தம் வார்த்தை நல்குவார். 2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில், கோதற்ற வெண்மை அணிந்தீர் உம் நீதிக்காய் நம் நாதரே பொற் கிரீடம் சூட்டுவார்; பூலோக வாழ்வின் கண்ணீரை

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version