அந்த ஜீவ நதியின் ஓரமாய் – Antha Jeeva Nathiyin lyrics

அந்த ஜீவ நதியின் ஓரமாய் நாம் யாவரும் சேர்ந்திடுவோம் நீயும் அங்குவர ஆசித்தால் இன்று இயேசுவண்டை வாராயோ

அந்த ஜீவ நதியின் ஓரமாய் – Antha Jeeva Nathiyin lyrics Read More »

அழாதே நீ அழாதே – Aazhathey Nee Aazhathey

அழாதே நீ அழாதேஅழாதே என் செல்வமேஅழாதே என் செல்வமே உனக்காக நான் இரத்தம் சிந்திஉன்னையே மீட்டுக் கொண்டேனேஇரத்தத்தால் தூக்கி எடுத்தேனே 1. கடன்கள் உன்னைச் சூழ்ந்துகொண்டதோகை பிரயாசங்கள் வீணாய் போகுதோஉன் மீட்பர் உயிரோடிருக்கிறார்உன் கடனை மாற்றுவார்உன்னை ஆசீர்வதிப்பார் 2. உன் உள்ளமெல்லாம் உடைந்து போனதோவீண் பழிகலால் நீ சோர்ந்து போனாயோஉன் கர்த்தர் உயிரோடிருக்கிறார்ஆற்றித் தேற்றுவார் – உன்னைஅனைத்துக் கொள்ளுவார். 3. இழப்புகளால் துவண்டு போனாயோஉன் ஜீவனை வெறுத்துவிட்டாயோஉன் ராஜா உயிரோடிருக்கிறார்வெற்றி தருவார்உன்னை உயாத்தி தேற்றுவார் 4. மனக்

அழாதே நீ அழாதே – Aazhathey Nee Aazhathey Read More »

அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi

அதிகாலையில் (அன்பு நேசரே )உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை (2)அன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத்துடிப்பாக மாற்றும்என் ஜீவ நாட்கள் எல்லாம்ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றேஎன் சுமையாக மாற வேண்டும்என் தேச எல்லையெங்கும்உம் நாமம் சொல்ல வேண்டும்

அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi Read More »

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali

அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேபரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரேஎன்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யோகோவா யீரேஎல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali Read More »

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren

அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – அப்பா 2. பலியாகி என்னை மீட்டிரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்ஊழியம்

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren Read More »

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனைஉயிருள்ள நாளெல்லாம் 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்குகாலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் (நான்)பொன்னாக துலங்கிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரேஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என்

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum Read More »

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேபெரியவரே ( என் )உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரேநிம்மதி தருபவரே 4. நலன் தரும் நல்மருந்தேநன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே மன்னா பொழிந்தவரே 6. விண்ணப்பம் கேட்பவரேகண்ணீர் துடைப்பவரே

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa Read More »

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae

அமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலேஇயேசய்யா என் நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானேநினைவெல்லாம் நீர்தானய்யாதுதிபாடி மகிழ்ந்திருப்பேன்உயிருள்ள நாளெல்லாம்

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae Read More »

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae

அரியணையில் வீற்றிருப்பவரேஉமக்கே ஆராதனைஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை -4 1.அடைக்கலமானவரேபடைகளின் ஆண்டவரேஇடுக்கண் வேளையிலேஏற்ற துணை நீரே – உமக்கே 2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்தீமை அணுகாமல் காத்துசேர்த்திடுவீர் பரலோகம் 3.எரிகின்ற அக்கினிச் சூளைஎதுவும் என்னைத் தொடுவதில்லைஆராதிக்கும் எங்கள் தெய்வம்எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் 4.நீர் செய்ய நினைத்ததெல்லாம்தடைபடாது என்றறிவேன்சகலத்தையும் செய்ய வல்லவர்அனைத்தையும் செய்து முடிப்பவர்

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae Read More »

அப்பா உம் பாதம் – Appa Um Paatham

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யாசெய்த பாவங்கள் கண்முன்னேவருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா(4) 1) துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலனில்லையே தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் 2) கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததையா இல்லையே எல்லை உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர்

அப்பா உம் பாதம் – Appa Um Paatham Read More »

அப்பா அல்பா ஒமெகா – Appa Alpha Omega

அப்பா அல்பா ஒமெகாபுகழ் உமக்கே எப்போதும்தொடக்கமும் முடிவும் நீரேதுதிக்குப் பாத்திரரே – அப்பா 1. பரிசுத்த வாழ்வு நான் வாழபிரித்தீரே பிறக்கும் முன்னாலே புகழ் உமக்கே புகழ் உமக்கே (2)-தொடக்க 2. மறுபடி பிறக்க செய்தீரேகிருபையால் இரட்சித்தீர் – புகழ் 3.உம் அன்பை ஊற்றினார் என்னில்உன்னத அபிஷேகத்தாலே 4.இரக்கத்தில் செல்வந்தர் நீரேஇதயத்தில் தீபமானீரே 5.இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

அப்பா அல்பா ஒமெகா – Appa Alpha Omega Read More »

அபிஷேகம் என் தலைமேலே – Abishaegam En Thalaimeale

அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே – 2முழங்கிடுவேன் சுவிசேஷம்சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2 அபிஷேகம் என்மேலேஆவியானவர் எனக்குள்ளே 1.இதயங்கள் நொறுக்கப்பட்டார்ஏராளம் ஏராளம்காயம் கட்டுவேன் தேசமெங்கும்இயேசுவின் நாமத்தினால் 2.சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்விடுதலை பெறலாம்கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்கட்டுக்களை உடைக்கணும் 3.துதியின் ஆடை போர்த்தணுமேஒடுங்கின ஜனத்திற்குதுயரத்திற்குப் பதிலாகஆனந்த தைலம் வேண்டுமே 4.கிருபையின் காலம் இதுவன்றோஅறிவிக்கணும் மிகவேகமாய்இரட்சகர் இயேசு வரப்போகிறார்ஆயத்தமாகணுமே

அபிஷேகம் என் தலைமேலே – Abishaegam En Thalaimeale Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version