அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1.நம்பிக்கை வீண் போநிச்சயமாய் முடிவு உண்டு – என்நற்செயல்கள் தொடங்கினீரேஎப்படியும் செய்து முடிப்பீர்உறுதியாய் நம்புகிறேன்எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா 2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்உன்னோடு இருப்பேன் என்றீர்என் ஜனங்கள் மத்தியிலேஎன்னை நீர் மேன்மைப்படுத்துவீர்உறுதியாய் நம்புகிறேன்என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 3. இந்நாளில் இருப்பதை விடஆயிரமாய் பெருகச் செய்வீர்வானத்து விண்மீன் போலஉலகெங்கும் ஒளி வீசுவேன்உறுதியாய் நம்புகிறேன்உலகெங்கும் ஒளி […]

அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Read More »

அசட்டை பண்ணாதே – Asattai Pannathae

அசட்டை பண்ணாதேஅவித்து விடாதேஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்ததுகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்தியவெளிச்சம் நீ – அசட்டை 1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைஅனுதினம் நீ பேசினால்வல்லமை வெளிப்படும்வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதேஅசதியாயிராதே-அசட்டை 2 .திருவசனம் நீ தினம் தினம் வாசிசப்தமாய் அறிக்கையிடுபெருகிடும் உன் ஊற்றுஅது நதியாய் பாய்ந்திடும் 3 .வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் (M.L.A, M.Pக்கள்)வேகமாய் வருவார்கள்-உன்(உன்) கண்கள் அதைக் காணும்(உன்) இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி

அசட்டை பண்ணாதே – Asattai Pannathae Read More »

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலேஅனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்வேதனை துன்பம் இன்னல் இடர்கள்எதுவும் பிரிக்க முடியாதுகிறிஸ்துவின் அன்பிலிருந்து 1. எனது சார்பில் கர்த்தர் இருக்கஎனக்கு எதிராய் யார் இருப்பார்?மகனையே தந்தீரையாமற்ற அனைத்தையும் தருவீரையா! 2.தெரிந்துகொண்ட உம் மகன் நான்குற்றம் சாட்ட யார் இயலும்?நீதிமானாய் மாற்றினீரேதண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! 3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரேஎனக்காய் மீண்டும் உயிர்த்தாரேபரலோகத்தில் தினம் எனக்காய்பரிந்து பேசி ஜெபிக்கின்றார் 4. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோமுற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்வெற்றி மேல் வெற்றி நான்

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae Read More »

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum

அகில உலகம் நம்பும்நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானே-2உம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் -2 1. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானே-2எனக்குள் வாழ்பவரேஇதயம் ஆள்பவரே -2 – என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்யபலியானீர் சிலுவையிலே-2பரிந்து பேசுபவரேபிரதான ஆசாரியரே-2 – என் நேசர் 3. வல்லமையின் தகப்பனேவியத்தகு ஆலோசகரே-2நித்திய பிதா நீரேசமாதான பிரபு நீரே-2 – என் நேசர் 4. உம சமூகம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் -2பேரின்பம் நீர்தானேநிரந்தர பேரின்பமே-2 –

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum Read More »

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே A Child’s been born as Son of GOD,In the great name of Jesus Christ,Heavens praise Him with angels’ song,We’re gonna join them

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே Read More »

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதய்யா (உடையுதப்பா ) 1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் ஏங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமிநினைத்து பார்க்கையிலே ( என் )நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்றுநதியாய் பாயுதையாமனிதர்கள் மூழ்கணுமேமறுரூபம் ஆகணுமே

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe Read More »

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை – Azhinthu Poginra Aatumakkalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களைதினமும் திமமும் நினைப்பேன்அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியேஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமேஆத்தும பாரமே 1. இருளின் ஜாதிகள்பேரொளி காணட்டும்மரித்த மனிதர்மேல்வெளிச்சம் உதிக்கட்டும் 2. திறப்பின் வாசலில்தினமும் நிற்கின்றேன்சுவரை அடைக்க நான்தினமும் ஜெபிக்கின்றேன் 3. எக்காள சப்தம் நான்மௌனம் எனக்கில்லைசாமக்காவலன்சத்தியம் பேசுவேன் 4. கண்ணீர் சிந்தியேவிதைகள் தூவினேன்கெம்பீர சப்தமாய்அறுவடை செய்கிறேன் 5. ஊதாரி மைந்தர்கள்உம்மிடம் திரும்பட்டும்விண்ணகம் மகிழட்டும்விருந்து நடக்கட்டும்

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை – Azhinthu Poginra Aatumakkalai Read More »

அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae

அன்பே என் இயேசுவே ஆருயிரேஆட்கொண்ட என் தெய்வமே 1. உம்மை நான் மறவேன்உமக்காய் வாழ்வேன் 2. வாழ்வோ சாவோஎதுதான் பிரிக்க முடியும் 3. தாயைப் போல் தேற்றினீர்தந்தை போல் அணைத்தீர் 4. உம் சித்தம் நான் செய்வேன்அதுதான் என் உணவு 5. இரத்தத்தால் கழுவினீர்இரட்சிப்பால் உடுத்தினீர் 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae Read More »

அத்திமரம் துளிர்விடாமல் – Athimaram Thulir vidamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

அத்திமரம் துளிர்விடாமல் – Athimaram Thulir vidamal Read More »

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் – Akkini Nerupai Irangi Varum

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் 1. முட்செடி நடுவே தோன்றினீரேமோசேயை அழைத்துப் பேசினீரேஎகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரேஎங்களை நிரப்பி பயன்படுத்தும்- இன்று 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரேஇறங்கி வந்தீர் அக்கினியாய்இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரேஎங்களின் குற்றங்களை எரித்துவிடும் 3. ஏசாயா நாவைத் தொட்டது போலஎங்களின் நாவைத் தொட்டருளும்யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரேஎங்களை அனுப்பும் தேசத்திற்கு 4. அக்கினி மயமான நாவுகளாகஅப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரேஅந்நிய மொழியை பேச வைத்தீரேஆவியின் வரங்களால் நிரப்பினீரே 5. இரவு

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் – Akkini Nerupai Irangi Varum Read More »

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதய்யா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதய்யா மனிதர்கள் மூழ்கணுமே எல்லா மறுரூபம் ஆகணுமே

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே Read More »

Anbu Kooruvean Innum – அன்பு கூருவேன் இன்னும்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் ஆராதனை ஆராதனை – 2 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே – உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை 3. யேகோவா ரஃப்பா யோகோவா ரஃப்பா சுகம்தந்தீரே நன்றி ஐயா – உம்மை

Anbu Kooruvean Innum – அன்பு கூருவேன் இன்னும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version