lent songs

கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae kolai maramae

பல்லவி கொல்கொதாவே கொலை மரமே கோர மரணம் பாராய் மனமே – கொல்கதா அனுபல்லவி கோர மனிதர் கொலை செய்தார் கோர காட்சி பார் மனமே – கொல்கதா 1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார் கள்ளார் நடுவில் கொலை மரத்தில் எந்தனை மீட்க இத்தனைப் பாடேன் எந்தன் ஜீவ நாயகா – கொல்கதா 2. என்னை மீட்ட கொலை மரமே அன்னையே நான் என்ன செய்வேன் என்னை உமக்கே ஒப்புவித்தேன் என்றென்றுமாய் நான் வாழ – […]

கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae kolai maramae Read More »

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai இயேசுவே கல்வாரியில் என்னைவைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம்திவ்விய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2.பாவியேன் கல்வாரியில்இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும்கண்டு பூரித்தேனே 3.இரட்சகா கல்வாரியின்காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்கஎன்னை ஆள்வீராக 4.இன்னமும் கல்வாரியில்ஆவலாய் நிற்பேனேபின்பு மோட்ச லோகத்தில்என்றும் வாழுவேனே 1. Yesuve kalvariyilYennai vaithu kollumPaavam pokkum ratthamaamThivya ootrai kaatum –Chorus– Meetpare meetpareYenthan menami neereVinnil vaazhumalavumNanmai seiguveere 2.

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Read More »

தாகமானீரோ இயேசு தற்பரா – Thaagamaneero Yesu Tharpara

பல்லவி தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ சரணங்கள் 1. நித்திய ஜீவநதி நீரே யாயினும் நீசக் குருசில் நாதா தாகமானீரோ – தாக 2. கடற்காளானின் கடும் காடியோ உமக் கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா – தாக 3. பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ – தாக 4. தேவ வசன ஞான திவ்விய பாலில் தேட்டமாய் நானும் என்றும்

தாகமானீரோ இயேசு தற்பரா – Thaagamaneero Yesu Tharpara Read More »

நெஞ்சமே கெத்சமேனக்கு – Nenjame gethsamenakku

பல்லவி 1. நெஞ்சமே, கெத்சமேனக்கு நீ நடந்து வந்திடாயோ? சஞ்சலத்தால் நெஞ்சுருகி தயங்குகின்றார் ஆண்டவனார் 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார் தேற்றுவார் இங்காருமின்றி தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச் செய்யும் சித்தமானால் எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே 5. ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே குற்றமொன்றும் செய்திடாத கொற்றவர்க்

நெஞ்சமே கெத்சமேனக்கு – Nenjame gethsamenakku Read More »

முடிந்ததென்றீரோ ஐயா – Mudinthathu Enteero Aiyya

பல்லவி முடிந்ததென்றீரோ ஐயா முன்னாள் வினையான தெல்லாம் சரணங்கள் 1. தேவ பிதா சித்தமதைத் திட்டமாகவே செய்து நிறைவேற்றி இப்போ சிலுவை மீதேறி நின்று – முடி 2. பூரணரான இயேசு புண்ணியக் கிரியை பூர்த்தியாய் செய்து இப்போ பூமி விட்டேகு முன்னே – முடி 3. வேண்டிய பாடனைத்தும் வேதனே தீரும் தாண்டியே உத்தரித்து தாரணி விட்டேகு முன்னே – முடி 4. தேவ கற்பனைகளெல்லாம் திடமாகவே செய்து முடித்தானபின்பு ஜெயசீலராக இன்று – முடி

முடிந்ததென்றீரோ ஐயா – Mudinthathu Enteero Aiyya Read More »

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் வாறாலே அடிபடும் வேதனை பார் விண்ணாளும் தேவனின் ஏக சுதன் முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை பழுதற்ற

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Read More »

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum

ஆசீர்வாதங்கள் அன்று போதும்ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள் இன்று வசனமே போதும் வரங்கள் நாடி ஓடினேன் இன்று வரந்தருவோன் போதும் வியாதி நீங்க தேடினேன் இன்று வைத்தியர் இயேசுவே போதும் என்றென்றும் கிறிஸ்துவே இயேசுவையே பாடுவேன் எல்லாவற்றிலும் கிறிஸ்துவே எனக்கெல்லாம் அவரே நானாகவே போராடினேன் இன்று நல்லவரை நம்புகிறேன் அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன் இன்று அதிகமாயண்டிக் கொண்டேன் தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன் இன்று அவரே பிடித்துக் கொண்டார் அலைபாய்ந்த என் வாழ்க்கையில் அசையா நங்கூரமானார் துரிதமான

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum Read More »

Ash Wednesday Tamil Bible Verses

Ash Wednesday Tamil Bible Verses: Whatsapp Messages, Quotes and Images to Share on First Day of Lent 2020 & 40-Day Christian Fasting Period That Begins With Ash Wednesday.  பிரசங்கி 3: 20 – எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. எபேசியர் 5 : 20 – நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை

Ash Wednesday Tamil Bible Verses Read More »

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

Kalvari natha karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா

கல்வாரி நாதா கருணையின் தேவா காத்திடும் புகலிடமே கண்டேன் உம் அன்பை கல்வாரியில் கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன் உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம் என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் மாற்றினது எந்தன் வாழ்வினையே உலகமே என்னைக் கைவிட்ட வேளை கலங்கிடாதே

Kalvari natha karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா Read More »

Paaviyaana yennai paarum – பாவியான என்னைப்பாரும்

Paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuveurakkam kalainthenundhan anbinai unarnthukondenirakkam nirainthaunthan karunaiyai vendinindren paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve paadhai thavariya aatai polapaavi naan alainthenaatai thedum nallaaiyan poleyennai thedi vanthaaiundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollumundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollum paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve thanthaiyai pirintha oothaariyaipolethanithe naan alainthenthirunthiya maganaiyettru thazhuvumthanthaiyaai nee nindraaiundhan alavilla

Paaviyaana yennai paarum – பாவியான என்னைப்பாரும் Read More »

Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா

கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2நான் செய்த பாவங்கள் என் கண்முன்னேநின்றாடுதே நிழலாடுதே – 2 1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்தயைசெய்து மனம் இரங்கும் – 2தயைசெய்து மனம் இரங்கும் (2) கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் 2. மறைவான குற்றம் துணிகர பாவம்விடுதலை தாராமைய்யா – 2விடுதலை தாராமைய்யா – ஏசுவே (2) கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் 3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கிதடுமாற செய்கின்றதை –

Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version