christianmedias

Tamil Christian Songs Lyrics

Tamil Christians songs lyrics

#christianmedias @christianmedias

காக்கையை கொண்டு எலியாவை

காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் – நீரே என்னையும் போஷிக்க வல்லவரே மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம் என்னையும் நடத்த வல்லவரே – 2 நீர் நினைத்தால் யாவரையும் போஷிக்க முடியுமே நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை…   1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா் நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம் என்னையும் போஷிக்க வல்லவரே – […]

காக்கையை கொண்டு எலியாவை Read More »

தூயவரே | THOOYAVARE

தூயவரே என் துணையாளரே பாவங்கள் போக்கும் பரிசுத்தரே உன்னதரே என் அடைக்கலமே உமது சிறகால் காத்தவரே-2   இரத்தத்தால் கழுவி மீட்டவரே ஆசீர்வதிக்கும் தேவன் நீரே…-2   வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர் வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர் கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர் உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர்-2   இரத்தத்தால் கழுவி மீட்டவரே நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே..-2   நல்லவரே என் நம்பிக்கையே உம் நாமம் அறிய செய்தவரே வல்லவரே என் வழிகாட்டியே

தூயவரே | THOOYAVARE Read More »

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம்,பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுகஉண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல்எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா! 4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமைபற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா! 5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae Read More »

??????? ????? ??????? ?? ????????? ?? ??????????

ACM MINISTRY ???? ?????? MALA MARGARET   ??????? ????? ??????? ?? ????????? ?? ??????????     ???? ??????   Aandile intha aandile En vaazhvile en thaazhvile Karthar seitha namaigal eraalam [-2]   [1]   Kaatraiyum kaana maattirgal Mazhayaium kaana maatirgal [-2] Aanalum vaaikalgal thanneergalal nirappapadum [-2]   Endru vaakuthatham thanthavare Antha vaakinpadi seithavare [-2]  

??????? ????? ??????? ?? ????????? ?? ?????????? Read More »

என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru

  என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru என்னிடம் ஒன்றுமில்லை என்றுஎண்ணி தவித்தபோதுஉம் அதிசய கரம் நடத்திற்று -2 தாசன் எலியா காலத்தில்காகம் மூலம் போஷித்தீர்தாசன் மோசே காலத்தில்மன்னா மூலம் போஷித்தீர் -2செருப்பும் தேயவில்லைதுணியும் கிழியவில்லைஉம் அதிசய கரம் நடத்திற்று -2என்னிடம் ஒன்றுமில்லை என்றுஎண்ணி தவித்தபோதுஉம் அதிசய கரம் நடத்திற்று -2 இரவில் கிடந்து புலம்பினேன்நடக்கும்போதும் புலம்பினேன்வறுமை நினைத்து கலங்கினேன்நிஜத்தை நினைத்து கதறினேன் -2உண்ண உணவும் தந்தீர்உறங்க இடமும் தந்தீர்உம் அதிசய கரம்

என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru Read More »

UNGA ANBU THAAN | உங்க அன்பு தான்

UNGA ANBU THAAN | உங்க அன்பு தான் நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க என் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை எனக்கு செய்தீங்க என் எண்ணங்களுக்கும் மேலான உங்க மகத்துவமான உங்க சித்தத்தை என் வாழ்க்கையில நிறைவேற்றிடுங்க உங்க அன்பு தான் இன்னும் குறையவேயில்ல உங்க கிருப தான் என்ன விட்டு விலகவேயில்ல (2) 1.குலப்பங்களால்

UNGA ANBU THAAN | உங்க அன்பு தான் Read More »

VAARTHAIYIL UNMAIULLAVAR

Praise be to GOD! வார்த்தையில் உண்மையுள்ளவர் அவர் (இயேசு) வாக்கு மாறாதவர் (2) வார்த்தையினால் எனக்கு சொன்னதெல்லாம் -தம் கரங்களினாலே நிறைவேற்றுவார் -தம் வாக்கினாலே நமக்கு சொன்னதெல்லாம்-தம் கரங்களினாலே நிறைவேற்றுவார்… உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்கு சொன்னதை நிறைவேற்றும் ரொம்ப நல்லவர் (2) 1.உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்குமென்று வாக்கு தந்தவர் நீர் உண்மையுள்ளவர் (2) நான் பெலவீனன் அல்ல -என்னை பெலவானாய் மாற்றிடும் என் பெலனான கன்மலை நீர் என்னோடுண்டு 2.தேவன் வாக்குத்தத்தம்

VAARTHAIYIL UNMAIULLAVAR Read More »

En Samugam Munne – என் சமுகம் முன்னே செல்லும்

என் சமுகம் முன்னே செல்லும் என்று வாக்கு செய்த தேவன் -2 தினம் என்னை நடத்திச் செல்வார் திருபாதம் என்றும் அமர்வேன் சோதனை என்னை சூழ்ந்தும் வேதனை வாழ்வில் வந்தும் துன்பம் துக்கம் நீக்கும் உந்தன் பாதம் சமதானம் உலகம் பகைத்திட்டாலும் மனிதர் கைவிட்டாலும் மாறா அன்பின் நேசர் உண்டெனுக்கு வாழ்வில் என்றும் தண்ணீரை கடக்கும் போதும் தடுமாறும் பாதைகளிலும் தந்தை போல என்னை தோலில் தூக்கி சுமந்து செல்வார்

En Samugam Munne – என் சமுகம் முன்னே செல்லும் Read More »

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae பாரத தேசத்தின் ராஜா நீரேஆ அல்லேலூயாபார் போற்றும் எங்கள் தெய்வம் நீரேஆ அல்லேலூயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலூயாஇந்தியர் எங்களைக் காப்பவரேஆ –லேலூயா ஆ – லே – லூயாஆ – லே – லூயாஆ – லே – லூயாஆலே – அல்லே – அல்லே – லூயா 1.பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதேஅல்லே அல்லேலூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae Read More »

Um Vasanam – உம் வசனம்

Pre-Chorus புரியாத கேள்விகள் அறியாத நிகழ்வுகள் இவை யாவும் தெரிந்திட மனம் தான் ஏங்கும் விடிகாலை பொழுதினில் உலகத்தின் அமைதியில் உம் வார்த்தை கேட்டிட மனம் தான் ஏங்கும் அதன் வார்த்தைகள் என்னில் பேசுமே இதயத்தினுள் சென்று மாற்றுமே உயிர் அணுக்களை அவை உருக்கியே உயர் பாதைக்கு வழி காட்டுமே Chorus உம் வசனம் என் பாதைக்கு தீபமானதாலே என் வாழ்வினில் இனி இருளினை நான் காண்பதில்லையே உம் வார்த்தை என் வாழ்விற்கு வெளிச்சமானதாலே நான் போகிற

Um Vasanam – உம் வசனம் Read More »

Um Vasanam – உம் வசனம்

Pre-Chorus புரியாத கேள்விகள் அறியாத நிகழ்வுகள் இவை யாவும் தெரிந்திட மனம் தான் ஏங்கும் விடிகாலை பொழுதினில் உலகத்தின் அமைதியில் உம் வார்த்தை கேட்டிட மனம் தான் ஏங்கும் அதன் வார்த்தைகள், என்னில் பேசுமே இதயத்தினுள், சென்று மாற்றுமே உயிர் அணுக்களை, அவை உருக்கியே உயர் பாதைக்கு, வழி காட்டுமே Chorus உம் வசனம் என் பாதைக்கு தீபமானதாலே என் வாழ்வினில் இனி இருளினை நான் காண்பதில்லையே உம் வார்த்தை என் வாழ்விற்கு வெளிச்சமானதாலே நான் போகிற

Um Vasanam – உம் வசனம் Read More »

Aazhi Peralai – ஆழி பேரலை

Aazhi Peralai – ஆழி பேரலை Verse 1 கோடான கோடி வழிகள் அழிவுக்கு பயண்படுகிறதே அதில் கிடைத்த பரிசை போல உம் சித்தம் இருக்கிறதே உலகமெனும் அக்கினி கடலில் நான் மூழ்கி சென்றிடவே கை பிடித்து தூக்கும் கரமாய் உம் கிருபை தெரிகிறதே Pre-Chorus 1 அழிவில் போய் முடியும் மாம்சம் அழிந்தே போகட்டுமே உமக்காய் வாழும் நித்திய ஜீவன் வரமாக தந்திடுமே விலையாக உம்மை தந்து உயிர் துறந்து போனீரே அழிவில் இருந்து புதியதை

Aazhi Peralai – ஆழி பேரலை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version