Aazhi Peralai – ஆழி பேரலை

Aazhi Peralai – ஆழி பேரலை Verse 1 கோடான கோடி வழிகள் அழிவுக்கு பயண்படுகிறதே அதில் கிடைத்த பரிசை போல உம் சித்தம் இருக்கிறதே உலகமெனும் அக்கினி கடலில் நான் மூழ்கி சென்றிடவே கை பிடித்து தூக்கும் கரமாய் உம் கிருபை தெரிகிறதே Pre-Chorus 1 அழிவில் போய் முடியும் மாம்சம் அழிந்தே போகட்டுமே உமக்காய் வாழும் நித்திய ஜீவன் வரமாக தந்திடுமே விலையாக உம்மை தந்து உயிர் துறந்து போனீரே அழிவில் இருந்து புதியதை […]

Aazhi Peralai – ஆழி பேரலை Read More »