VAARTHAIYIL UNMAIULLAVAR

Praise be to GOD! வார்த்தையில் உண்மையுள்ளவர் அவர் (இயேசு) வாக்கு மாறாதவர் (2) வார்த்தையினால் எனக்கு சொன்னதெல்லாம் -தம் கரங்களினாலே நிறைவேற்றுவார் -தம் வாக்கினாலே நமக்கு சொன்னதெல்லாம்-தம் கரங்களினாலே நிறைவேற்றுவார்… உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்கு சொன்னதை நிறைவேற்றும் ரொம்ப நல்லவர் (2) 1.உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்குமென்று வாக்கு தந்தவர் நீர் உண்மையுள்ளவர் (2) நான் பெலவீனன் அல்ல -என்னை பெலவானாய் மாற்றிடும் என் பெலனான கன்மலை நீர் என்னோடுண்டு 2.தேவன் வாக்குத்தத்தம் […]

VAARTHAIYIL UNMAIULLAVAR Read More »