சிலுவையில் சிந்திய – Siluvaiyil Sinthiya Rathathinale

Deal Score0
Deal Score0

சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே – Siluvaiyil Sinthiya Rathathinale Tamil Christian Worship song lyrics. Tune composed & Sung by Rev. V.S.Lourduraj.Bread of Life Ministries.

சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
சமாதானத்தை உண்டு பண்ணினீர்
பாவியாகவே இருந்த எங்களை
பரிசுத்தமாய் மாற்றி விட்டீரே

ஆராதனை ஆராதனை
ஜீவனை பலியாக தந்தவர்கே
ஆராதனை ஆராதனை
அன்பராம் எந்தன் இயேசுவுக்கே

மகிமையின் நம்பிக்கையாக
எங்களுக்குள் இருப்பவரே
தம்முடைய இராஜ்யத்திற்கும்
மகிமைக்கும் அழைத்துக்கொண்டீர் – ஆராதனை

மரணத்தையும் பாதாளத்தையும்
சிலுவையிலே வென்று விட்டவரே
ஜீவனையும் அழியாமையையும்
கிருபையாக தந்துவிட்டீர் – ஆராதனை

Siluvaiyil Sinthiya Rathathinale song lyrics in English

Siluvaiyil Sinthiya Rathathinaale
Samathanathai Undu Pannuneer
Paaviyagavae Iruntha Engalai
Parisuthamaai Maattrivitteerae

Aarathanai Aarathanai
Jeevanai paliyaga Thanthavarkkae
Aarathanai Aarathanai
Anbaraam Enthan Yesuvukkae

Magimaiyin Nambikkaiyaga
Engalukkul Iruppavarae
Thammudaiya Rajjiyaththirkkum
Magimaikkum Alaithukondeer – Aarathanai

Maranaththaiyum Paathalaththaiyum
Siluvaiyilae Vetru Vittavarae
Jeevanaiyum Azhiyamaiyaium
Kirubaiyaga Thanthuvitteer – Aarathanai

சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே song lyrics, Siluvaiyil Sinthiya Rathathinale song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo