
SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
பரலோகில் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
பூலோகில் சந்தோஷம் (2)
இயேசு என்னில் பிறந்ததினால்
இயேசு என்னில் வாழ்வதினால் (2)
ஒப்புரவாக்கியதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்
பாவங்கள் மன்னித்ததினால்
பரிசுத்தமாக்கியதினால் (2)
விடுதலை கொடுத்ததினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்
சீக்கிரம் வருவதினால் என்னை
சேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)
நித்திய வாழ்வதினால்
சந்தோஷம் சந்தோஷமே (2)
– சந்தோஷம்