​Parisuththar Parisuththar Parisuththarae song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

Deal Score0
Deal Score0

​Parisuththar Parisuththar Parisuththarae song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசான்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா

    Jeba
        Tamil Christians songs book
        Logo