ஒரு ரோஜா மலர்ந்தது – Oru Roja Malarnthathupola

Deal Score0
Deal Score0

ஒரு ரோஜா மலர்ந்தது – Oru Roja Malarnthathupola Tamil christmas song lyrics, sung by Lydia Dharmakumari George. House of Praise

ஒரு ரோஜா மலர்ந்தது போல
இயேசு ராஜா பிறந்தாரே -2

போற்றுவோம், போற்றுவோம் இயேசு பாலனை
வாழ்த்துவோம், வாழ்த்துவோம் மண்ணின் மைந்தனை -2- 0ru Rojaa

  1. கோடி, கோடியாய் மலர்ந்திடும் ரோஜா
    வாடி, வாடியே உதிர்ந்து விடும் -2
    வாடாத மலராம் என் இயேசு ராஜன்
    பாடல்கள் பாடியே வாழ்த்திடுவோம் -2 – Happy
    (பாடாத பாடல் முழங்கிட பிறந்தார்)

2.விண்ணின் மேன்மை துறந்தவராய்
மண்ணின் சாயல் அடைந்தவராய் -2
மன்னிப்பும் மீட்பும் மானிடர் பெற்றிட
மண்ணவர் இயேசு அவதரித்தார் -2 – Happy

3.வேதனை தீர்த்தவர் இவர்தானே
வாழ்வினில் வருபவர் இவர்தானே -2
உள்ளத்தில் இவரை ஏற்றுக்கொண்டால்
எல்லாமே நலமாக மாறிவிடும் -2 – Happy

  1. கோடி, கோடியாய் தூதர்கள் மகிழ
    ஓடி ஓடியே அறிந்து செல்ல -2
    காணாத கண்கள் துன்பத்தில் ஏங்க
    காண்பாயோ நீயும் பாவங்கள் நீங்க -2 – Happy

ஒரு ரோஜா மலர்ந்தது song lyrics, Oru Roja Malarnthathupola song lyrics, Tamil old christmas songs lyrics

Oru Roja Malarnthathupola song lyrics In English

Oru Roja Malarnthathupola
Yesu Raja Piranthaarae -2

Pottruvom Pottruvom Yesu Palanai
Vaalthuvom Vaalthuvom mannin Mainthanai -2

1.Kodi Kodiyaai Malarnthidum Roja
Vaadi Vaadiyae Uthirnthu Vidum-2
Vaadatha Malaraam En Yesu Rajan
Paadalgal paadiyae Vaalthiduvom-2 – Happy
(Paadatha Paadal Mulangida Piranthaar )

Happy Happy Christmas
Merry Merry Christmas -2 – Oru Roja

2.Vinnin Meinmai Thuranthavarai
Mannin Sayal Adainthavaraai -2
Mannippum Meetpum Manidar Petrida
Mannvar Yesu Avatharithar -2 – Happy

3.Vethanai Theerthavar Ivarthanae
Vazhvinil Varubavar Ivarthanae -2
Ullathil Ivarai Eatrukondal
Ellame Nalamaga Marividum-2 – Happy

4.Kodi kodiyaai Thoothargal Magila
Oodi oodiyae Arinthu Sella-2
Kaanatha Kangal Thunbaththil Yeanga
Kaanbayo Neeyum Paavangal neenga -2- happy

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘ஒரு ரோஜா மலர்ந்தது – Oru Roja Malarnthathupola’.
  • Lydia Dharmakumari George sings this song, which celebrates the birth of Jesus.
  • Key themes include praise for Jesus and the joy of Christmas.
  • The lyrics repeat lines emphasizing joy, celebration, and the significance of Jesus.
  • The article includes both Tamil and English versions of the song’s lyrics.

Estimated reading time: 2 minutes

godmedia
      Tamil Christians songs book
      Logo