நினைப்பதற்கும் கேட்பதற்கும் – Ninaipatharkum Ketpatharkum

Deal Score0
Deal Score0

நினைப்பதற்கும் கேட்பதற்கும் – Ninaipatharkum Ketpatharkum Tamil Christian song Lyrics and Tune by Mrs. Amudha David & Dr.Jayaseelan from Devathi Devan Nammodu Vol 5.

நினைப்பதற்கும் கேட்பதற்கும்
அதிகமாய் ஆசீர்வதிக்கும் தேவன்-2
வாலாமல் உன்னை தலையாக்குவார்
கீழாகாமல் நீ மேலாவாய் -2 – நினைப்பதற்கும்

கர்ப்பத்தின் கனியையும் நிலத்தின் கனியையும்
மிருக ஜீவன்களையும் ஆசீர்வதிப்பார் -2
களஞ்சியங்களிலும் கையிடும் வேளையிலும்
கர்த்தரின் ஆசிரை பெற்றுக்கொள்வாய் -2 நினைப்பதற்கும்

பானையின் மாவும் தேசத்தின் மழையும்
கலசத்தின் எண்ணையும் குறைவதில்லை -2
உலகத்திலுள்ள சகல ஜாதியிலும் மேன்மையாக
உன்னை வைத்திடுவார் – நினைப்பதற்கும்

கிறிஸ்துவின் அன்பின் அகலமும் நீளமும்
ஆழமும் உயரமும் உணர்ந்திடுவோம் -2
கர்த்தரின் வார்த்தைக்கு செவி கொடுத்தாலே
அவரின் அன்பிலே நிலைத்திடுவோம் -2 – நினைப்பதற்கும்

நினைப்பதற்கும் கேட்பதற்கும் song lyrics, Ninaipatharkum Ketpatharkum song lyrics, Tamil song

Ninaipatharkum Ketpatharkum song lyrics in English

Ninaipatharkum Ketpatharkum
Athigamaai Aaseervathikkum Devan -2
Vaalakkamal unnai Thalaiyakkuvaar
Keezhagamal Nee Melavaai -2- Ninaipatharkkum

Karpaththin Kaniyaiyum Nilaththain Kaniyaiyum
Miruga Jeevankalaiyum Aaseervathipaar-2
Kalanjiyankalilum Kaiyidum Vealaiyilum
Kartharin Aaseerai Pettrukolvaai -2- Ninaipatharkkum

Paanaiyil Maavum Desaththin Mazhiyum
Kalasaththin Enaniyum Kuraivathillai-2
Ulagaththilulla Sagala jaathiyilum Meanmaiyaga
Unnai vaithiduvaar -2- Ninaipatharkkum

Kiristhuvin Anbin Agalamum Neelamum
Aalamum Uyaramum Unarnthiduvom-2
Kartharin vaarthaikku Sevi koduthalae
Avarin Anbilae Nilaithiduvom -2- Ninaipatharkkum

godsmedias
      Tamil Christians songs book
      Logo