Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Deal Score0
Deal Score0

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்
நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்
இயேசப்பா நீங்கதான் -2

உம்மையன்றி யாருமில்ல
இந்த உலகத்துல – (4) உதவிட

1) சொந்தமுண்டு பந்தமுண்டு
சொல்லிக்கொள்ள
கை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2

உம்மையன்றி எனக்கு யாருமில்ல
உதவிட யாருமில்ல (2) உலகில்
உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி)

(2) நண்பருண்டு நட்பு உண்டு
பேசிக்கொள்ள
நன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி)

(3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
குறைகள் சொல்ல
காயங்கள ஆற்ற இங்கு யாருமில்ல -2

உம்மையன்றி எனக்கு யாருமில்ல
உதவிட யாருமில்ல ‘உலகில்
உம்மையன்றி எனக்கு யாருமில்ல
மருந்தாய் யாருமில்ல
உண்மையாய் யாருமில்ல (உம்மையன்றி)

Naan Vizhunthalum Ezhunthalum song lyrics in english

Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan
Naan sirithalum Aluthalum Neenga thaan
Yesappa Neengathaan -2

Ummaiyantri Yaarumilla
Intha ulagathula -4

1.Sonthamundu panthamundu sollikolla
kai koduthu kai thookka yaarumilla-2

Ummaiyantri Enakku Yaarumilla
uthavida yaarumilla -2 – ulagil
uthavida yaarumilla -2

2.Nanbarundu natpu Undu peasikolla
nantriyaai kooda Irukka yaarumilla-2

3.Akkam pakkam Aatkal Undu Kuraigal solla
kaayangal aattra ingu yaarumilla-2

Ummaiyantri Enakku Yaarumilla
uthavida yaarumilla -2 – ulagil
uthavida yaarumilla
marunthaai yaarumilla
unmaiyaai yaarumilla

Naan Vizhunthalum Ezhunthalum lyrics, Naan vilunthalum elunthalaum lyrics,
Naan vilunthaalum ezhunthaalum lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo