Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர்
Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர்
நான் அழைக்காமலே வந்தவர்
கேட்காமலே மீட்டவர்
அளிக்காமலே காத்தவர்
இரக்கம் செய்தவர்…..(2)
என் பாவங்கள் மறந்தவர்
பாதைகள் அறிந்தவர்
புதுவாழ்வு தந்தவர்
மீட்க வந்தவர் …….(2)
என் ஜீவனை பார்க்கிலும் உம் ஆளுகை பெரியது
என் ஆத்துமா உம்மை துதித்திடும்
என் நீதியை பார்க்கிலும் உம் கிருபைகள் பெரியது
என் உதடுகள் உம்மை பாடிடும்(2)
நித்திய மகிழ்ச்சி என் அப்பா சமூகத்தில்
இல்லை தாழ்ச்சி அவர் சொல்லும் பாதையில்..(2)
நான் அழைக்காமலே வந்தவர்
கேட்காமலே மீட்டவர்
அளிக்காமலே காத்தவர்
இரக்கம் செய்தவர்…..(1)
என் பாவங்கள் மறந்தவர்
பாதைகள் அறிந்தவர்
புதுவாழ்வு தந்தவர்
மீட்க வந்தவர் …….(1)
என் பாரங்கள் பார்க்கிலும் உம் ஆறுதல் பெரியது
என் வார்த்தைகள் உம்மை புகழ்ந்திடும்
என் எண்ணங்கள் பார்க்கிலும் உம் நினைவுகள் பெரியது
என் உயர்வுகள் உம்மை உயர்ந்திடும் (2)
நித்திய மீட்பு என் அப்பா கரத்தில்
என்றும் சிறப்பு அவர் தந்த வாழ்க்கையில்
நித்திய மீட்பு என் அப்பா கரத்தில்
என்றும் சிறப்பு அவர் தந்த வாழ்க்கையில்
நான் அழைக்காமலே வந்தவர்
கேட்காமலே மீட்டவர்
அளிக்காமலே காத்தவர்
இரக்கம் செய்தவர்…..(1)
Naan Alaiaikamaley vandhavar song lyrics in english
Naan Alaiaikamaley vandhavar
keatkamalae Meettavar
Alikamalae kaathavar
Erakkam seithavar-2
En Paavangal maranthavar
Paathaigal rinthavar
puthu vaalvu thanthavar
Meetka vanthavar -2
En jeevanai paarkkilum um aalugai periyathu
En Aathuma ummai thuthithidum
En Neethiyai paarkkilum Um kirubaigal periyathu
En uthadugal ummai paadidum -2
Niththiya Magilchi En appa samoogathil
Illai thaalchi avar sollum paathaiyil -2
En Paarangal paarkkilum um aaruthal periyathu
En Vaarthaigal ummai pugalnthidum
En Ennagnkal paarkkilum um ninaivugal periyathu
En Uyarvugal ummai uyarnthidum -2
Niththiya meetup appa karathhtil
Entrum sirappu avar thantha vaalkkaiyil
niththiya meetup en appa karaththil
Entrum sirappu avar thantha vaalkkiyil
Naan Alaiaikamaley vandhavar lyrics, Naan Azhaikkamalae vanthavar lyrics, Naan Alaikkamalae vanthavar