மார்கழி மாதம் – Margazhi Maatham

Deal Score0
Deal Score0

மார்கழி மாதம் – Margazhi Maatham Tamil christmas song Lyrics, Written,Tune and sung by Dr.T.Iwin Joel & Dr.J.L.Jolin Iwin.

மார்கழி மாதம் -அந்த
கடுங்குளிர் நேரம்
ஊரெங்கும் ராகம் -ரொம்ப
குதுகல மேகம்
Chorus
ஊரெங்கும் ஆஹா வண்ண கோலம் தான்
பாரெங்கும் ரொம்ப பாட்டு மேளம் தான்
அந்த பெத்தலையின் முன்னணையில்
ஒரே கொண்டாட்டம்

1)என்ன விந்தை! கந்தை துணி சேதி சொல்லுது-அந்த
முன்னணை தான் பாலனாலே ரொம்ப ஜொலிக்குது
விண்மீன் பாதை காட்டிட
மேய்ப்பர் பின் தொடர்ந்திட
தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் ஆடிட
ஊரெங்கும் கொண்டாட்டம்

2)வார்த்தை ஒன்று மாம்சமானது மா அதிசயம்
அனைத்துலக ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷம்
இவர் மேசியா தானே
நம்மை மீட்க உதித்தாரே
ஞானியர் வந்து காணிக்கை தந்திட உற்சாக பேரின்பம்

மார்கழி மாதம் song lyrics, Margazhi Maatham song lyrics. Tamil christmas songs

Margazhi Maatham song lyrics in English

Margazhi Maatham Antha
Kadaunkulir Neram
Oorengum Raagam Romba
Kuthukala Megam – Margazhi Matham

Oorengum Aaha Vanna Kolam Thaan
Paarengum Romba Paattu Mealam Thaan
Antha Bethaiyin Munnanaiyil
Orae kondattam

1.Enna Viththai Kanthai Thuni Seathi Solluthu Antha
Munnanai Thaan Paalanalae Romba Jolikkuthu
Vinmeen Paathai kaatti
Meippar Pin Thodarnthida
Thoothargal Paadida Meippargal Aadida
Oorengum Kondattam

2.Vaarthai Ontru Maamsamanthu Maa Athisayam
Anaithulaga Janankalukkum Miguntha santhosam
Ivar Mesiya Thanae
Nammai meetka Uthitharae
Gnaniyar Vanthu Kaanikkai Thanthida Urchaga Perinbam

Jeba
      Tamil Christians songs book
      Logo