Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை

Deal Score0
Deal Score0

Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை

மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையே
என் நேசர் என்னை மறக்கவில்லையே-2

எல்ஷடாய் நீரே சர்வ வல்லவரே
என்றென்றும் என்னை காக்க வல்லவரே-2

நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா-2

  1. அடிமையாய் விற்றபோது மறக்கவில்லையே
    அனாதையாய் நின்ற போதும் மறக்கவில்லையே-2
    சிறையிலும் பக்கத்தில் இருந்தவர் நீரே
    (என்) சிரசை அரண்மனையில் அலங்கரித்தீரே-2 – எல்ஷடாய்

2.நதியில் மிதந்த போதும் மறக்கவில்லையே
ஓடி ஒளிந்த போதும் மறக்கவில்லையே-2
முட்செடி அக்கினியில் காட்சி தந்தீரே
அற்புத அடையாளங்கள் செய்ய வைத்தீரே-2- எல்ஷடாய்

Jeba
      Tamil Christians songs book
      Logo